முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing

  • Home
  • India
  • Chennai
  • முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing

முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing மாவட்ட ‌துனை ஒருங்கினைப்பாளர்
சென்னை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி

12/08/2026

மாநில உரிமை காக்கும் களத்தில் என்றும் துணை நிற்கும் திமுக!

03/08/2026

நிர்வாகத் திறனற்ற ஒரு டம்மி முதலமைச்சரால் தமிழ்நாட்டிற்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது!

- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள்

#விவசாயவிரோதிவிஜய்

03/08/2026

விவசாயிகளின் வாழ்வுரிமையைக் காக்க, மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

அவர்கள் தலைமையில், தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

நாள்: 03-08-2026 (திங்கள்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி
இடம்: பன­கல் கட்­டி­டம் அரு­கில், தஞ்சாவூர்

01/08/2026

திமுக ஆட்சிக் காலத்தில் காவிரியில் செழுமையாகத் தண்ணீர் பாய்ந்து, விவசாயத்தின் மேன்மையால் தமிழ்நாட்டின் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.

ஆனால், நிர்வாகத் திறனற்ற தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு, அவர்களிடம் முறையான தொலைநோக்குப் பார்வையும் இல்லை, அண்டை மாநிலத்துடன் சுமுகமாகப் பேசி, நம் மாநிலத்தின் உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தரும் திறமையும் வக்கும் இல்லை. இதன் காரணமாகவே இன்றைக்குக் காவிரி ஆறு முற்றிலும் வறண்டு, பாலைவனம் போல் காட்சியளிக்கிறது!

29/07/2026

இவ்வளவு உயரத்தில் ஏறி ஆய்வு செய்த முதல் முதலமைச்சர்ன்னு வந்தானுங்கன்னா இந்த வீடியோவை எடுத்து ஒரே போடு போடு

20/07/2026

இந்திய அரசியல் களம் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணம் முடித்து தாய் மண்ணுக்குத் திரும்பிய திராவிட நாயகர் நம் கழகத் தலைவர் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கழக நிர்வாகிகளும் உடன்பிறப்புகளும் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்தனர். வாழ்த்து முழக்கங்கள் விண் அதிர ஒலித்தன.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when முரசொலிஜெயக்குமரன் Chennai west DMK itwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share