SarathSiva Official

SarathSiva Official Welcome to my official space ⭐️
A reflection of my spiritual journey, guided by the eternal grace of Mahavatar Kriya Babaji.

Here I share divine messages, soulful art, wisdom, and creative expressions that flow through Babaji’s path. - SarathSiva ⭐️

09/03/2026

Swami Sri Yukteswar Giri ⭐️
(1855 — 1936)
Mahasamadhi Memorial Day (9 March 1936)

Today we bow in reverence on the Mahasamadhi day of Swami Sri Yukteswar Giri. 🙏

A great master of Kriya Yoga,
disciple of Lahiri Mahasaya,
and the revered guru of Paramahansa Yogananda.

He was not merely a teacher,
but a beacon of wisdom, discipline, and divine insight.

Through his life and teachings,
he revealed the deeper truths of Kriya Yoga
to sincere spiritual seekers.

Even today, his guidance continues to illuminate
the path of countless souls across the world.

Humble pranams at the holy feet of
Swami Sri Yukteswar Giri. 🌼🙏

“Forget the past, for it is gone beyond recall.
Control the present, live supremely now.”
— Swami Sri Yukteswar




இந்த செய்தி 📌 அனைவருக்குமானது!40,000 இதயங்களுக்கும்…இன்னும் வரவிருக்கும் எண்ணற்ற ஆன்மீக இதயங்களுக்கும்இந்த செய்தி.📌இது ஒ...
08/03/2026

இந்த செய்தி 📌 அனைவருக்குமானது!
40,000 இதயங்களுக்கும்…
இன்னும் வரவிருக்கும் எண்ணற்ற ஆன்மீக இதயங்களுக்கும்
இந்த செய்தி.📌

இது ஒரு சாதாரண social media page அல்ல.
இது Mahavatar Kriya Babaji அருளின் பாதை.

இந்த புனித பாதையில், பயணத்தில்
எங்களுடன் நடந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு ஆன்மாவிற்கும் என் மனமார்ந்த நன்றி.

இந்த பதிவை முழுவதும் படியுங்கள்.
இதில் இந்த பக்கத்தின் உண்மையான நோக்கம் உள்ளது.
என் மனதின் உண்மையான குரலும் உள்ளது.

அன்புடனும் நன்றியுடனும்,
சரத்சிவா • பாபாஜியின் பாதை 🙏🏻



07/03/2026

🙏 Mahasamadhi Anniversary
of Paramahansa Yogananda

The great yogi who introduced
Kriya Yoga to the modern world.

His life, teachings, and spiritual experiences
became the world-famous spiritual classic
Autobiography of a Yogi.

This book has guided millions of seekers
towards the divine path of
Mahavatar Kriya Babaji.

Today we remember his service to humanity
with gratitude and reverence.

“The purpose of life is the realization of God.”

March 7, 1952
SarathSiva Official
SarathSiva

அதிகாரப்பூர்வ பொது அறிக்கை 📌ஞானம், பகுத்தறிவு மற்றும் தெய்வீக வழிகாட்டுதல் ஒவ்வொரு நேர்மையான ஆன்மீக தேடுபவரையும் சரியான ...
05/03/2026

அதிகாரப்பூர்வ பொது அறிக்கை 📌

ஞானம், பகுத்தறிவு மற்றும் தெய்வீக வழிகாட்டுதல் ஒவ்வொரு நேர்மையான ஆன்மீக தேடுபவரையும் சரியான பாதைக்கு இட்டுச் செல்லட்டும். இது வெளிப்படையான ஒரு உண்மையை பேசும் அறிக்கை இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை!

– சரத்சிவா • பாபாஜியின் பாதை




✅இது உங்களுக்கான வார்த்தைகள் — படிக்க தவறவிடாதீர்கள்!இந்த பதிவு சாதாரண பதிவு அல்ல…இது உங்கள் மனதில் ஒரு தீப்பொறி ஏற்ற வர...
02/03/2026

✅இது உங்களுக்கான வார்த்தைகள் — படிக்க தவறவிடாதீர்கள்!

இந்த பதிவு சாதாரண பதிவு அல்ல…
இது உங்கள் மனதில் ஒரு தீப்பொறி ஏற்ற வருகிற செய்தி.

உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை!
இன்று உலகில் இருப்பதெல்லாம் —
ஒரு நாள் யாரோ ஒருவரின் கனவாகத்தான் தொடங்கியது.

உங்கள் முயற்சி, உங்கள் திறமை,
உங்கள் கடின உழைப்பு —
நாளை வெற்றியாக பேசும்.

அதனுடன் இறைவன் அருள் சேர்ந்துவிட்டால்,
அந்த வெற்றி தவிர்க்க முடியாதது!

பொறுமை, இடையறாத உழைப்பு,
இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை
மற்றும் முழு சரணாகதி —
இந்த நான்கும் ஒருபோதும் உங்களை கைவிடாது.

முதலில் இதை நீங்கள் உறுதியாக நம்புங்கள்;
உங்கள் வாழ்க்கையே அதற்கு சாட்சியாக மாறும்!

இது போட்டோஷூட் இல்லை —
என்னை குறை சொல்லாதீர்கள் அல்லது தவறாக நினைக்காதீர்கள்.
இது உங்களுடன் என் ஆன்மீகப் பயணத்தை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.

என் மனதின் வரிகளுடன் உங்களுடன் நான் 🔱
- சரத்சிவா • பாபாஜியின் பாதை

📍 October 7 2025– Himalayas, Babaji’s Cave
Om Kriya Babaji Nama Aum 🙏🏻



இமயமலை…👇 Read This Definitely 💯 I will give it in English and Hindi in the comment section!ஓம் கிரியா பாபாஜி நம ஔம் 🙏🏻இம...
28/02/2026

இமயமலை…👇 Read This Definitely 💯
I will give it in English and Hindi in the comment section!
ஓம் கிரியா பாபாஜி நம ஔம் 🙏🏻

இமயமலை…
பூமியில் ஒரு பகுதி அல்ல —
அது பரம்பொருளின் அதிர்வுகள் நிறைந்த பூமி.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
Mahavatar Kriya Babaji போன்ற அமர யோகிகள்,
மகான்கள், ரிஷிகள், சித்தர்கள்
காலத்தை வென்று தியானித்த அந்த தெய்வீக மௌனத் தலம் — இமயமலை.

அங்கே நாம் காலடி எடுத்து வைக்கிறோம் என்பதே
ஒரு சாதாரண விஷயம் அல்ல…
அது கர்மத்தால் சம்பாதிக்க முடியாத
குருவின் கருணையால் மட்டுமே கிடைக்கும் அருள் அனுமதி.

நாம் திட்டமிடவில்லை…
நாம் தகுதி பெற்றதாக நினைக்கவில்லை…
ஆனால் எப்போது அவரின் உள்ளக் குரல் அழைக்கிறதோ
அப்போது தான் அந்த பாதை திறக்கிறது.

அந்த புனித குகையில் —
Lahiri Mahasaya அவர்களுக்காக
பாபாஜி பல ஆண்டுகள் காத்திருந்தார்!
அங்கே தான் அவருக்கு கிரியா உபதேசம் நடைபெற்றது.
அங்கே தான் ஒரு சாதாரண மனிதன் மீண்டும் தெய்வமாக நினைவுபடுத்தப்பட்டான்.

அந்த குகையின் காற்று கூட மந்திரம் ஜபிக்கிறது…
அங்கே அமர்ந்து கண்களை மூடும்போது
நம் சுவாசம் கூட நமக்கு சொந்தமானது அல்ல என்று உணர்கிறோம்.
ஒவ்வொரு கிரியா தியானத்திலும்
உள்ளத்தில் எழும் அந்த அதிர்வை
வார்த்தைகள் விவரிக்க முடியாது —
அதை அனுபவிக்க மட்டுமே முடியும்.

அது கண்ணீர் ஆகும்…
அது அமைதி ஆகும்…
அது “நான் இல்லை, அவர் மட்டும்” என்ற பரம சரணாகதி ஆகும்.

இமயமலைக்கு செல்லும் வாய்ப்பு
ஒரு சுற்றுலா அல்ல —
அது ஆன்மாவின் பழைய வீடு திரும்பும் தருணம்.

நீங்களும் விரைவில் அந்த அழைப்பை உணர்வீர்கள்.
பாபாஜி உங்களுக்கு விருப்பம் கொடுப்பார்.
அவர் அழைத்தால் உலகம் தானாகவே வழி விடும்.

என் இமயமலைப் பயணத்தில்
நடந்த அற்புதங்கள்,
என் உள்ளத்தில் நடந்த மாற்றங்கள்,
என் சுவாசத்தில் ஏற்பட்ட நிசப்தம் —
இவற்றை தொடர்ந்து உங்களோடு பகிர்ந்துக்கொண்டு இருக்கிறேன்,
இனியும் அதை அவரின் விருப்பப்படி பகிர்வேன்!

இது என் சாதனை அல்ல.
இது என் முயற்சியும் அல்ல.
இது முழுவதும்
சத்குரு கிரியா பாபாஜி நாகராஜின்
தெய்வீக திட்டம்.

நம்பிக்கையோடு இருங்கள்.
சரணாகதியோடு இருங்கள்.
அவர் ஒருபோதும் கைவிடமாட்டார்.

இதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.
இதற்கு நான் சத்தியம் செய்கிறேன்.

சரத்சிவா • பாபாஜியின் பாதை 🙏🏻
———



Read the message for you👇✅ஓம் கிரியா பாபாஜி நம ஔம் 🙏🏻இது என் பயணமும் அல்ல…இது என் திட்டமும் அல்ல…இது அனைத்தும் சத்குரு க...
28/02/2026

Read the message for you👇✅
ஓம் கிரியா பாபாஜி நம ஔம் 🙏🏻

இது என் பயணமும் அல்ல…
இது என் திட்டமும் அல்ல…

இது அனைத்தும் சத்குரு கிரியா பாபாஜி நாகராஜின் தெய்வீக திட்டம்.

அவர் நொடிக்குள் நொடியாக அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறார்.
உங்கள் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் பின்னாலும்
ஒரு ஆழமான ஆன்மீக அர்த்தம் உள்ளது.

அதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்…

இதை நான் உங்களிடம் மெய்யாகச் சொல்கிறேன்.

— சரத்சிவா • பாபாஜியின் பாதை

📸 07-10-2025
பாபாஜி குகை, இமயமலை

———
Om Kriya Babaji Nama Aum 🙏🏻

This is not my journey…
This is not my plan…

All of this is the divine plan of Satguru Kriya Babaji Nagaraj.

Moment by moment, He continues to manifest miracles.
Behind every event in your life,
there exists a profound spiritual purpose.

Never forget that…

I tell you this with absolute sincerity.

— SarathSiva • Babaji’s Path

📸 07-10-2025
Babaji Cave, Himalayas
———
ॐ क्रिया बाबाजी नम औम् 🙏🏻

यह मेरी यात्रा नहीं है…
यह मेरी योजना नहीं है…

यह सब सद्गुरु क्रिया बाबाजी नागराज की दिव्य योजना है।

वह हर क्षण चमत्कार प्रकट कर रहे हैं।
आपके जीवन में होने वाली हर घटना के पीछे
एक गहरा आध्यात्मिक उद्देश्य छिपा है।

इसे कभी मत भूलिए…

मैं आपको यह सत्य हृदय से कह रहा हूँ।

— सरथसिवा • बाबाजी का पथ

📸 07-10-2025
बाबाजी गुफा, हिमालय




நம்பிக்கையால் மட்டும் தான் இன்னும் நகர்கிறது இந்த உலகம்.🌍The world moves forwardbecause of hope. ❤️- SarathSiva  🕊️     ...
10/02/2026

நம்பிக்கையால் மட்டும் தான்
இன்னும் நகர்கிறது இந்த உலகம்.🌍

The world moves forward
because of hope. ❤️
- SarathSiva 🕊️

Address

Chennai
600122

Website

Alerts

Be the first to know and let us send you an email when SarathSiva Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category