Gingee 360

Gingee 360 🅷🅾🅼🅴🆃🅾🆆🅽
செஞ்சி கோட்டை ⛰️ GingeeFort ™
Save our Monuments⚔️🛡️
Beware of 🐒 Don't Do 🚭 🚯 🔞

02/09/2026

செஞ்சி மக்களே septemberer 06 பெண்களுக்காக இலவச சிறப்பு மருத்துவ முகாம் நம்ம செஞ்சியில் நடைபெறப்போகிறது

01/09/2026

செஞ்சியில் மக்கள் போராட்டம்

✓Edit-aave irundhaalum oru nyaayam venamada...1️⃣ 2021-la bus brown, 2026-la bus blue.2️⃣ 5 varushama adhe 16 number bus...
30/08/2026

✓Edit-aave irundhaalum oru nyaayam venamada...
1️⃣ 2021-la bus brown, 2026-la bus blue.

2️⃣ 5 varushama adhe 16 number bus ore idathula jam aagi nikkudhu.

3️⃣ Malaiya edit la thechutu poyirukaan.

Difference kandupidichuten🤣..


This is fake. Fort la angaiyea dha Iruku ...
Please stop spreading false information.

27/08/2026

செஞ்சி அரசு மருத்துவமனைக்கு நான் கோரிக்கை வைத்த மறுநொடியே அதிகாரிகளை அழைத்து அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவு போட்டார்..! இப்போ அந்த திட்டம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது.. பா.ம.க எம்.எல்.ஏ பாராட்டு தெரிவித்த போது முன்வரிசையில் இருக்கும் அமைச்சர்கள் கொடுத்த ரியாக் ஷன்ஸ்..

22/08/2026

செஞ்சியில் தொடர் பைக் திருட்டு! சிறுவன் உட்பட 4 பேர் கைது… 13 பைக்குகள் பறிமுதல்!

வரும் செப்டம்பர் 1 முதல் மேல்மலையனூர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு வர தடை...
21/08/2026

வரும் செப்டம்பர் 1 முதல் மேல்மலையனூர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு வர தடை...

19/08/2026

நன்றி சொல்லி முதல்வர் விஜயை சிரிக்கவைத்த செஞ்சி எம்எல்ஏ கணேஷ் குமார் அவர்கள்..

✓ நானும் என் மச்சானும் ♥️....
16/08/2026

✓ நானும் என் மச்சானும் ♥️....

13/08/2026

ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன..!

Address

Gingee
604202

Alerts

Be the first to know and let us send you an email when Gingee 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gingee 360:

Shortcuts

Share