20/03/2023
*தலைவர் தளபதி* அவர்களின் உத்தரவின்படி,
#கோடைக்_காலத்தை முன்னிட்டு.!
குமரி கி மாவட்ட தலைமை இளைஞரணி மற்றும் விவசாய அணி ஏற்பாட்டில்.
*இளங்கடை* பகுதியில்
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில்
தண்ணீர் பந்தலை
தலைவர் தளபதி விஜய் அண்ணா மக்கள் இயக்க *_பொதுச்செயலாளர்_ *உயர்திரு.புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA* அவர்களின் வாழ்த்துக்களுடன் குமரி மாவட்ட பொறுப்பாளர்
குமரி கி மாவட்ட தலைவர் *K.N.சிவா* அவர்களின் முன்னிலையில்
பொதுமக்களுக்கு தர்பூசணி,
சர்பத் ஆகியவை வழங்கப்பட்டது.!
இந்நிகழ்ச்சியில்:-
*M.பிரேம்குமார்*
குமரி கி மாவட்ட இளைஞரணி தலைவர்
*திரு.சலமோன்*
குமரி கி மாவட்ட விவசாய அணி தலைவர்
*முன்னிலை வகித்தனர்..!*
*இவ்விழாவில்:-*
குமரி கி மாவட்ட ,ஒன்றிய, நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..!
இவண்
*பிரேம்குமார்*
*தலைவர்*
*குமரி கி மாவட்ட தலைமை இளைஞரணி*