தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு

  • Home
  • India
  • Pattukkottai
  • தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு

தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை தளபதி மணி
மாநில துணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை

14/07/2026

இன்றைய தினம் 13.07.2026, திங்கட்கிழமை- திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூர், அருள்மிகு வண்டிகருப்பணசாமி திருக்கோவிலில், பரம்பரை பூசாரிகளான முத்தரையர் சமூகத்தினரை வெளியேற்றிவிட்டு பலவந்தமாக மாற்று சமூகத்தினரை பூசாரிகளாக நியமிப்பதற்கு, இந்து சமய அறநிலையத்துறை முயற்சி எடுத்து வருவதை, தடுத்து நிறுத்தும் விதமாக, அங்கு கூடியிருந்த மக்களோடு இணைந்து அதிகாரியிடம் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்திரு.கே.கே.செல்வகுமார் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்!..

மேலும், பாரம்பரிய உரிமையை மீட்க சட்டப்போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்களுக்கு உறுதியளித்தார்!..
#தமிழர்_தேசம்_கட்சி

தன் வாழ்நாளில் களம் கண்ட 16 பெரும் போர்களிலும் பெருவெற்றி பெற்று, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சியை வழங்கிய,  பேரர...
23/05/2026

தன் வாழ்நாளில் களம் கண்ட 16 பெரும் போர்களிலும் பெருவெற்றி பெற்று, தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான ஆட்சியை வழங்கிய, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1351 வது சதய விழா, காவிரி புனிதநீர் கொண்டு, அரச முறைப்படி, இறை நீராட்டலுடன், சமநீதியார் K.K.Selvakumar அவர்கள் தலைமையில் இனிதே தொடங்கியது!

#முத்தரையர்_சதயவிழா

தமிழக முதல்வராக நாளை பொறுப்பு ஏற்க உள்ள மாண்புமிகு ஜோசப் விஜய்அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சி தலைவர் தமிழ் திரு K.K.Selva...
09/05/2026

தமிழக முதல்வராக நாளை பொறுப்பு ஏற்க உள்ள மாண்புமிகு ஜோசப் விஜய்அவர்களுக்கு தமிழர் தேசம் கட்சி தலைவர் தமிழ் திரு K.K.Selvakumar அவர்கள் சார்பாகவும் அனைத்து நிலை நிர்வாகிகள் சார்பாக நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்...💐💐💐

Chief Minister of Tamil Nadu #வாழ்த்துக்கள்

23/04/2026

#வெல்லட்டும்உதயசூரியன்
நத்தம் தொகுதி வெற்றி வேட்பாளர் K.K.Selvakumarஅவர்கள்...
TDK ITWing
DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு




21/04/2026

மாறுமா மலையூர் மக்களின் வாழ்க்கை ??
#வெல்லட்டும்உதயசூரியன்
நத்தம் தொகுதி வெற்றி வேட்பாளர் K.K.Selvakumarஅவர்கள்...
TDK ITWing
DMK ITWing
DMK - Dravida Munnetra Kazhagam
#தமிழ்தேச_தகவல்தொழில்நுட்ப_பாசறை
தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு




21/04/2026

நத்தம் தொகுதி தேவேந்திர குல வேளாளர் மக்கள் கவனத்திற்கு:

திண்டுக்கலில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் நத்தம் விசுவநாதன் தூண்டுதலின் பெயரில் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் என பேசினார்..

ஆனால் மதுரை விமான நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்கள் முத்தரையர்/தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள்..

நத்தம் விசுவநாதன் அவர்களின் உண்மை முகத்தை நம் சமூகம் மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்..

சிந்தித்து வாக்களியுங்கள்..

யாருக்கு சாதி பாசம் உள்ளதே இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்..

நத்தம் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்த குறிப்பாக இளைஞர்கள் கவனத்திற்கு!!
#வெல்லட்டும்உதயசூரியன் #வெல்வோம்_ஒன்றாக

Address

Pattukkottai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் தேசம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share