22/04/2025
முதுகுளத்தூர் கிழக்கு, கழக ஓன்றிய இளைஞரணி து.அமைப்பாளராக நியமனம் செய்த மாண்புமிகு #சின்னவர் அவர்களுக்கும் பரிந்துறை செய்த மானமிகு மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உருப்பினர் பாசமிகு அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கும் நன்றி! நன்றி..!