KM Photography and Tamil Poetry

KM Photography and Tamil Poetry KM Photography

04/01/2026
தோல் சுருக்கிய  தேகம்என்ன செய்ய நினைக்கிறதோ ?உலர்ந்து போன உதடுகள் என்ன சொல்ல நினைக்கிறதோ ?ஒளி இழந்த கண்கள்எதைத் தேடிச் ச...
21/04/2025

தோல் சுருக்கிய தேகம்
என்ன செய்ய நினைக்கிறதோ ?
உலர்ந்து போன உதடுகள்
என்ன சொல்ல நினைக்கிறதோ ?
ஒளி இழந்த கண்கள்
எதைத் தேடிச் செல்கிறதோ ?
கேட்கப்படாத கேள்வியில்
சொல்லப்படாத விடையுடன்
கேமரா ஒளியில் புகுந்து
அழகிய கவிதை ஆனார்
ஊர் பெயர் யார் என்று தெரியாமலே.....

 #மழை மேகங்கள்ஒன்றோடொன்று மோதித் தொடுத்த போரில்சிந்தியது மழைத்துளிகள் !
17/04/2025

#மழை
மேகங்கள்
ஒன்றோடொன்று
மோதித் தொடுத்த போரில்
சிந்தியது மழைத்துளிகள் !

க.மணிவண்ணன் .
17/04/2025

க.மணிவண்ணன்
.

வங்கக் கடலில்முகம் பார்த்துநீலநிறக்‌ கூந்தலைஅள்ளி‌ முடிந்து கொண்டது அந்த வானம்!அத்தனை காட்சிகளும்அழகான தோற்றப் பிழை !
16/04/2025

வங்கக் கடலில்
முகம் பார்த்து
நீலநிறக்‌ கூந்தலை
அள்ளி‌ முடிந்து கொண்டது
அந்த வானம்!
அத்தனை காட்சிகளும்
அழகான தோற்றப் பிழை !

நித்தம் ஒரு தேநீர் குவளைகாலையும் மாலையும்காத்திருக்கிறது..பசும்பாலோடு  கலவாமல்அழகிய தனிமையுடன்...
16/04/2025

நித்தம்
ஒரு தேநீர் குவளை
காலையும் மாலையும்
காத்திருக்கிறது..
பசும்பாலோடு கலவாமல்
அழகிய தனிமையுடன்...

Address

Salem

Website

Alerts

Be the first to know and let us send you an email when KM Photography and Tamil Poetry posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category