திருப்பூர் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

  • Home
  • India
  • Tirupur
  • திருப்பூர் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர்

திருப்பூர் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் TIRUPUR 50 WARD MC

23/07/2026
திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தோட்டம் எட்டாது வீதி உப்பு தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது அதனை இ...
02/07/2026

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தோட்டம் எட்டாது வீதி உப்பு தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது அதனை இன்று 02.07.2026 சரி செய்யும் பணி நடைபெற்றது மேலும் புதுக்காடு இரண்டாவது வீதியில் உப்பு தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது அதனை சரி செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது மேலும் காங்கேயம் பாளையம் புதூர் மெயின் ரோடு குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது சரி செய்யும் பணி தொடர்ச்சியாக இரண்டாவது நாள் நடைபெற்றுக் கொண்டுள்ளது மேலும் நாராயணசாமி நகர் பார்க் ரோடு பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது நாராயணசாமி நகர் பகுதியில் திறந்தவெளியில் இருந்தது அதனை மாநகராட்சி நிர்வாகம் சிமெண்ட் கல் கொண்டு வந்து சரி செய்யப்பட்டது

திருப்பூர் மாநகராட்சி மண்டல கூட்டம்.... திருப்பூர் மாநகராட்சி 3 வது மண்டலம் மண்டல கூட்டம் மண்டல தலைவர் கோவிந்தசாமி தலைமை...
01/07/2026

திருப்பூர் மாநகராட்சி மண்டல கூட்டம்....

திருப்பூர் மாநகராட்சி 3 வது மண்டலம் மண்டல கூட்டம் மண்டல தலைவர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் நமது வார்டு நடைபெற வேண்டிய பணிகள் குறித்து பேசப்பட்டது மேலும்

பெரிய தோட்டம் 8வது குறுக்கு வீதியில் கல்வெட்டு பாலம் பழுதடைந்து உள்ளது அதனை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது.

பாலாஜி நகர் மெயின் வீதியில் கல்வெட்டு பாலம் பழுதடைந்து உள்ளது அதனை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி மண்டல கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அண்ணா நகர் பகுதியில் உப்பு தண்ணீர் தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது அதனை அகற்றிவிட்டு புதிய தண்ணீர் தொட்டி அமைப்பதற்கு மாமன்ற கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்டது...
நேற்று பேசப்பட்டதன் அடிப்படையில் இன்று மாநகராட்சி நிர்வாகம் பாலாஜி நகர் மற்றும் காங்கேயம் பாளையம் புதூர் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் சரி பண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது...

மேலும் நாராயணசே நகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டுள்ளது.

#பெனாசீர்_நசீர்தீன்
#மனிதநேயமக்கள்_கட்சி_
#மாமன்ற__உறுப்பினர்
#50வது_வார்டு #திருப்பூர் #மாநகராட்சி.

https://www.facebook.com/share/v/1BZCc4eJWK/

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட நரிக்காடு பகுதியில் கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்து பொதுமக்கள் பாதிப்...
29/06/2026

திருப்பூர் மாநகராட்சி 50-வது வார்டுக்கு உட்பட்ட நரிக்காடு பகுதியில் கழிப்பிட கட்டிடம் இடிந்து விழுந்து பொதுமக்கள் பாதிப்பு ஏற்படும் வகையில் இருந்தது தற்போது அதனை அகற்றிவிட்டு புதிதாக கழிப்பறை கட்டுவதற்கு திருப்பூர் மாநகராட்சி 50 ஆவது வார்டு மனிதநேய மக்கள் கட்சி மாமன்ற உறுப்பினர்
#பெனாசீர்_நசீர்தீன் அவர்கள் ஏற்பாட்டில் புதிதாக கழிப்பறை கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

#பெனாசீர்_நசீர்தீன்
#மனிதநேயமக்கள்_கட்சி_
#மாமன்ற__உறுப்பினர்
#50வது_வார்டு #திருப்பூர் #மாநகராட்சி.

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருப்பூர் 50 வது வார்டு மாமன்ற உறுப்பினர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category