05/02/2026
அந்த first smile, அந்த nervous moment, parents-oda emotional tears, friends-oda fun moments — எல்லாமே இந்த pages-ல live-ஆ இருக்கு.
Every photo-vum care-ஆ capture பண்ணி, detail-ஆ design பண்ணி, ஒரு lifetime memory-ஆ preserve பண்ணியிருக்கோம்.
Years கழிச்சு இந்த album open பண்ணும் போது, அந்த same feelings மீண்டும் வந்தா — that’s our biggest success.
Once again, thank you for choosing Studio Rex.
Your love story… now beautifully preserved forever 💝