LAAGO Photography

LAAGO Photography Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from LAAGO Photography, Photographer, Sammanthurai, Sammanthurai.

18/07/2024
18/07/2024
@ Sammanthurai   LAAGO Photography
23/05/2024

@ Sammanthurai LAAGO Photography

Vasantham FM - ITN அறிவிப்பாளர் Rj Thariq Mohammeth  அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
19/07/2023

Vasantham FM - ITN அறிவிப்பாளர் Rj Thariq Mohammeth அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

19/07/2023
19/07/2023

Sri Lankan Travelling Movement
LAAGO Photography 🇱🇰
Click by Rj Thariq mohammeth Page

🇱🇰இலங்கையின் சுயாதீன ஊடகவலை அமைப்பு (ITN) வசந்தம் FM இற்கு அறிவிப்பாளராக சம்மாந்துறையை சேர்ந்த CMU. Rj Thariq mohammeth ...
02/01/2023

🇱🇰இலங்கையின் சுயாதீன ஊடகவலை அமைப்பு (ITN) வசந்தம் FM இற்கு அறிவிப்பாளராக சம்மாந்துறையை சேர்ந்த CMU. Rj Thariq mohammeth Page தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
----------------------------------
பல தேசிய மட்ட அறிவிப்பாளர் போட்டிகளில் முதல் இடங்களை பெற்று சம்மாந்துறை மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

2018 ஆண்டு கொழும்பு ஆனந்தக் கல்லூரி மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பில் நடாத்திய தேசிய அறிவிப்பாளர் போட்டியில் முதலாம் இடத்திற்கான அறிவிப்பாளர் விருதும் மற்றும் இன்னும் பல தேசிய மட்ட விருதுகளை பெற்று சிறப்பாய் திகழும் தாரிக் அவர்களின் ஊடகப் பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்..

மேலும் பல வெற்றிகள் பெற இறைவன் துணை புரிய வேண்டும்...

வெளியாகிவிட்டது... வாழ்த்துக்கள் குறுந் திரைப்படம்👇1080 Mpc HDhttps://youtu.be/6Q59jNC8-Pgசம்மாந்துறை மண்ணில் இருந்து .....
24/10/2022

வெளியாகிவிட்டது... வாழ்த்துக்கள்
குறுந் திரைப்படம்👇1080 Mpc HD
https://youtu.be/6Q59jNC8-Pg
சம்மாந்துறை மண்ணில் இருந்து ...
நிழல் கூறும் நிதர்சனம்
---------------------------
துறையூர் FM YouTube Channel இன் தயாரிப்பில் சம்மாந்துறை வரலாற்றில் பதிவான குறுந் திரைப்படம்...

நமது
ஆதரவினை வழங்குவோம்.

கீழுள்ள இந்த லிங்கை கிளிக் செய்து Subscribe செய்து பார்வையிடுங்கள்
👇👇👇👇

https://youtu.be/6Q59jNC8-Pg

மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி நமது ஆதரவை வழங்குவோம்..

✅️திரைக்கதை
ஆசிரியர் ACM. Nayeem

✅️ஒளிப்பதிவு

(அறிவிப்பாளர்- செய்தி )
Rj Thariq mohammeth Page

✅️ கதாபாத்திரங்கள்
HM. Asrif
NM. Najeeb
MA. Nowsad

----------------------------------
MEDIA PARTNER👇
----------------------------------

01) S TV MEDIA|🇱🇰SRILANKA

02) SKY தமிழ் MEDIA&
துணிந்து சஞ்சிகை
----------------------------------

Support & Share Your Friends & 🪀Whatsapp Groups

Thank You

09/10/2022

Address

Sammanthurai
Sammanthurai

Telephone

+94775051809

Website

Alerts

Be the first to know and let us send you an email when LAAGO Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category