என்றும் தலஅஜித்

என்றும் தலஅஜித் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from என்றும் தலஅஜித், Chennai, Toronto, ON.

Family Goals.. ❤️
05/10/2026

Family Goals.. ❤️

தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்ப...
05/10/2026

தன் குழந்தைகள் இல்லாமல் பதவி ஏற்ற ஒரே முதல்வர் இந்தியாவில் ஏன் வரலாற்றில் முதல் ஆள் விஜய் தான் அதையும் ரூட் மாபியா பரப்புங்கடா..

கெஜ்ரிவால் ஆரம்பித்து , மஹராஷ்ட்ரா , ஆந்திரா , கர்நாடகா எந்த இடத்தில் ஆட்சி மாற்றம் நடந்த போதும் தன் பெருமை மிக்க சந்தோசமிக்க தருணத்தில் அப்பாவோடு குழந்தைகள் இருந்தனர்.. ஆனால் இவ்வளவு பெரிய தருணத்தில் அப்பாவை பார்க்க விருப்பம் இல்லாமல் விலகி நிற்கும் ஒரே முதல்வர் பதவி ஏற்பு ஜோசப் விஜய் - அவர் குழந்தைகள் வரவே விரும்பாதது..

ஆனால் ரூட் மாபியா தேர்தல் முன் என்ன பரப்பினானுக? அவர் மகள், அப்பா விஜய் படத்தை Insta ல வச்சுருக்காங்கனு இவனுகளே ஒரு ID வச்சு பரப்பிட்டு இருந்தானுக.. விஜய் மகன் சஞ்சய் தொடர்பில் தான் இருக்கார் அப்பாவிடம் தினமும் பேசுகிறார். இப்படி வித விதமா சொந்த மகன் மகளுக்கு ஸ்கிரிப்ட் எழுதி பரப்பி வந்தானுக..

ஆனா பதவி ஏற்புக்கு கூட வரவில்லை..

ஒரு தந்தையின் சந்தோசமான பெருமையான தருணத்தில் மீது இரு குழந்தையும் அதுவும் நன்கு விவரம் தெரிந்த இரு குழந்தையும் வராமல் தவீர்க்க காரணம் என்ன? அவ்வளவு மோசமான குணம் கொண்டவரா?
அதா அவர் பர்சினல் bro..

We are sorry Sangeetha maam 💔😔We failed as Tamil Nadu people 😢Doomsday and black day start for TN Chief minister itself ...
05/10/2026

We are sorry Sangeetha maam 💔😔
We failed as Tamil Nadu people 😢

Doomsday and black day start for TN

Chief minister itself normalizing adultery and illegal affair by bring his GF to govt functions

இந்த கேவலத்தை பார்க்கும் போதுஇவங்க குடும்பமே பணத்துக்காக தான் விஜய் பின்னாடி இருக்கான்னு புரியுது 👎
05/10/2026

இந்த கேவலத்தை பார்க்கும் போது
இவங்க குடும்பமே பணத்துக்காக தான் விஜய் பின்னாடி இருக்கான்னு புரியுது 👎

💔💔
05/10/2026

💔💔

அம்மா 2.0
05/10/2026

அம்மா 2.0

Where is Sangeetha, Jayson ? 🥹💔
05/10/2026

Where is Sangeetha, Jayson ? 🥹💔

05/10/2026

100 சதவீதம் உண்மை 😢

கையசைத்த த்ரிஷாவிஜய் பதவியேற்பு விழாவில் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த த்ரிஷா
05/10/2026

கையசைத்த த்ரிஷா

விஜய் பதவியேற்பு விழாவில் தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த த்ரிஷா

05/09/2026

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் ❤️

Address

Chennai
Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when என்றும் தலஅஜித் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share