23/08/2026
ஒவ்வொரு Product Photo Shoot-க்கும் புதிதாக AI Prompt எழுதிக் கொண்டு நேரத்தை வீணாக்க வேண்டாம்.
**Lighting, Texture, Depth** போன்ற அடிப்படை விதிகள் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
நீங்கள் எந்த Product Image-ஐ upload செய்தாலும், Commercial Photography standard-க்கு ஏற்றபடி புரிந்து செயல்படும் **ஒரே ஒரு Universal Master Prompt Template** இருந்தாலே போதும்.
என்னுடைய exact workflow-ஐ பெற, Comment-ல் **“TEMPLATE”** என்று type செய்யுங்கள்.
நான் அதை நேரடியாக உங்களுக்கு அனுப்புகிறேன்.