Awesome Photography

Awesome Photography ღ •* Everything adorable.•*ღ

Awesome clicks...
You feel really awesome.

"வசதியா வாழ்ந்தா தான்சந்தோஷம்னு நினைக்குறாங்கமனநிம்மதியா வாழ்ந்தா தான் சந்தோஷம்னு நான் சொல்றேன்..இனிய காலை 💐
01/08/2020

"வசதியா வாழ்ந்தா தான்
சந்தோஷம்னு நினைக்குறாங்க
மனநிம்மதியா வாழ்ந்தா தான் சந்தோஷம்னு நான் சொல்றேன்..

இனிய காலை 💐

Good night 😴💤
30/07/2020

Good night 😴💤

முடியாது என முடங்காமல்முடியும் என முயற்சி செய்தால்தோல்வியின் விளிம்புகளும்வெற்றிக்கு வழி காட்டும். #விடியல்_வாழ்த்துக்கள...
30/07/2020

முடியாது என முடங்காமல்
முடியும் என முயற்சி செய்தால்
தோல்வியின் விளிம்புகளும்
வெற்றிக்கு வழி காட்டும்.

#விடியல்_வாழ்த்துக்கள்

❣️❣️❣️
30/07/2020

❣️❣️❣️

தாகம் தரமறியாதுபசி பாரபட்சம் பாராது #மனிதம்_வாழ்க❤
29/07/2020

தாகம் தரமறியாது
பசி பாரபட்சம் பாராது
#மனிதம்_வாழ்க❤

My retirement plan.
29/07/2020

My retirement plan.

பயனற்ற..ஆயிரம் வார்த்தைகளைகாட்டிலும்..மனதுக்கு அமைதி தரும்ஒரே ஒரு வார்த்தையேமதிப்பு மிக்கது..!
29/07/2020

பயனற்ற..
ஆயிரம் வார்த்தைகளை
காட்டிலும்..
மனதுக்கு அமைதி தரும்
ஒரே ஒரு வார்த்தையே
மதிப்பு மிக்கது..!

29/07/2020
நாம் செல்லும் வழியில் புன்னகையைப்பகிர்ந்து கொள்வது ஓர் அழகியல்!இனிய நற்காலை வணக்கங்கள்!
29/07/2020

நாம் செல்லும் வழியில் புன்னகையைப்
பகிர்ந்து கொள்வது ஓர் அழகியல்!
இனிய நற்காலை வணக்கங்கள்!

வாழ்க்கையில் செய்யகூடாத இரண்டுவிஷயங்கள் ..வறுமை வந்தால்வாடக்கூடாது ..வசதி வந்தால்ஆடக்கூடாது ..
28/07/2020

வாழ்க்கையில் செய்ய
கூடாத இரண்டு
விஷயங்கள் ..
வறுமை வந்தால்
வாடக்கூடாது ..
வசதி வந்தால்
ஆடக்கூடாது ..

அவன் அன்பும் இந்த மழையும் ஒன்றே பேரன்பில்....💕
28/07/2020

அவன் அன்பும்
இந்த மழையும் ஒன்றே

பேரன்பில்....💕

Address

Chennai
600002

Website

Alerts

Be the first to know and let us send you an email when Awesome Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category