கடலூர் இது எங்க ஏரியா

கடலூர் இது எங்க ஏரியா 🌊 மக்களின் குரலாக | CIEA
📰 உண்மை • உடனடி • உள்ளூர் செய்திகள்
📍 Cuddalore | மக்களுக்காக

14/09/2026

ஜி ஹெச் அவசர சிகிச்சை பிரிவுல போய் நின்னு பாருங்க..

சாதியாவது மயி**ராவது நினைப்பீங்க..

#கடலூர்இதுஎங்கஏரியா

74 கிலோ லட்டு பிள்ளையார் 🙏🏼🙏🏼கடலூர் திருப்பாதிரிப்புலியூர்ல இருக்க ஒரு இனிப்பு கடையில 74 கிலோ லட்டு பிள்ளையார் செஞ்சி கு...
14/09/2026

74 கிலோ லட்டு பிள்ளையார் 🙏🏼🙏🏼

கடலூர் திருப்பாதிரிப்புலியூர்ல இருக்க ஒரு இனிப்பு கடையில 74 கிலோ லட்டு பிள்ளையார் செஞ்சி கும்பிட்டு இருக்காங்க 🙏🏼

நீங்களும் கும்பிட்டுக்கோங்க 🙏🏼🙏🏼
பிள்ளையாரப்பா எல்லாரையும் காப்பாத்து 😀🙏🏼

#கடலூர்இதுஎங்கஏரியா

ஸ்வாமி தேசிகன் ப்ரம்ஹோத்ஸவம் இரண்டாம் நாள் இரவு - ஸ்வாமி தேசிகன் தங்க  விமானம் புறப்பாடு ❤️ #கடலூர்இதுஎங்கஏரியா
14/09/2026

ஸ்வாமி தேசிகன் ப்ரம்ஹோத்ஸவம் இரண்டாம் நாள் இரவு - ஸ்வாமி தேசிகன் தங்க விமானம் புறப்பாடு ❤️

#கடலூர்இதுஎங்கஏரியா

இன்று 14.09.2026 இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் 👇🏼👇🏼
14/09/2026

இன்று 14.09.2026 இரவு ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் 👇🏼👇🏼

பக்கத்து மாவட்டத்தில் எரிவாயு கிணறு🙄🙄👇🏼மயிலாடுதுறை அருகே 5 எண்ணெய், எரிவாயு கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்.மயிலாடுதுறை...
14/09/2026

பக்கத்து மாவட்டத்தில் எரிவாயு கிணறு🙄🙄👇🏼

மயிலாடுதுறை அருகே 5 எண்ணெய், எரிவாயு கிணறுக்கு அனுமதி கோரி விண்ணப்பம்.

மயிலாடுதுறை மாவட்டம் அருகே வங்கக் கடலில் 5 எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஹார்டி எக்ஸ்ப்ளோரேஷன் & புரொடக்ஷன் இந்தியா நிறுவனம் விண்ணப்பம்.

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு கிழக்கே வங்கக்கடலில் 81 சதுர கி.மீ. பரப்பளவில் எண்ணெய் வயல் அமைந்துள்ள நிலையில் அதே பகுதியில் மேலும் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கிணறுகளை அமைக்கக் கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பம்.

யாரெல்லாம் பார்த்தீங்க 🙄🙄 உண்மைய சொல்லுங்க 😀😀நிலவும் - வெள்ளியும் அருகருகே தோன்றிய வானில் அரிய நிகழ்வுபிறை நிலவின் அருகே...
14/09/2026

யாரெல்லாம் பார்த்தீங்க 🙄🙄 உண்மைய சொல்லுங்க 😀😀

நிலவும் - வெள்ளியும் அருகருகே தோன்றிய வானில் அரிய நிகழ்வு

பிறை நிலவின் அருகே வெள்ளி கிரகம் மிக நெருக்கமாக பிரகாசமான நட்சத்திரம் போல் வானில் ஜொலித்து வருகிறது.

நிலவும் - வெள்ளியும் மிக அருகருகே தோன்றும் இந்த நிகழ்வு சந்திரன் வெள்ளி சேர்க்கை (Moon-Venus Conjunction) வெள்ளை மேகமில்லாத வானில் இந்த காட்சி தெளிவாக தெரிவதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

#கடலூர்இதுஎங்கஏரியா

14/09/2026

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் செல்வ விநாயகர் - மஞ்சக்குப்பம் கடலூர்

#கடலூர்இதுஎங்கஏரியா

14/09/2026

சிதம்பரம் அருகே சி.கொத்தங்குடியில் அம்பேத்கர் சிலை சேதம்

14.09.2026
#கடலூர்இதுஎங்கஏரியா

14/09/2026

Vibe Started🎉🛕🥳🎇🎆🎊
Ganapathi Papa Moriya 😀

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள் 💐💐🙏🏼

மக்களின் குரலாக கடலூர் இது எங்க ஏரியா

#கடலூர்இதுஎங்கஏரியா

13/09/2026

எதையும் பிளான் பண்ணி பண்ணனும் 🙄🙄😡

மாவட்ட ஆட்சியர் அவர்களின் கனிவான கவனத்திற்கு 🙏🏼🙏🏼🙏🏼..

கடலூர் ஜவான்பவன் அருகே கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் அருகே தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளதால் காமியம் பேட்டை பைபாஸ் வழியாக சிதம்பரம் நோக்கி செல்லும் வாகனங்களும் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மிகப்பெரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.. 🙏🏼🙏🏼

மக்களே உங்கள் கருத்து என்ன 🙄🙄???

மக்களின் குரலாக கடலூர் இது எங்க ஏரியா
#கடலூர்இதுஎங்கஏரியா

Address

Cuddalore
607002

Telephone

+919344487650

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடலூர் இது எங்க ஏரியா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கடலூர் இது எங்க ஏரியா:

Shortcuts

Share