ThaRa Photos

ThaRa Photos ஒரு பயணியின் பக்கம் (Traveler Page)
நினைவுகளின் ஒளிப்பேழை (Memories of Photography)
#அலைபவன்

Happy Birthday Ulaga Nayagan Kamal Sir 🌳          🎂
07/11/2025

Happy Birthday Ulaga Nayagan Kamal Sir 🌳 🎂

மகிழ்ச்சி என்பது வாசனை திரவியத்தைப் போன்றது. உங்களின் மீது சிறு துளியாவது தெளிக்காமல் மற்றவர்களுக்கு நறுமணத்தை தர முடியா...
14/03/2025

மகிழ்ச்சி என்பது வாசனை திரவியத்தைப் போன்றது. உங்களின் மீது சிறு துளியாவது தெளிக்காமல் மற்றவர்களுக்கு நறுமணத்தை தர முடியாது.
-எமர்சன்

இது நாம் மட்டும் வாழும் பூமி அல்ல நாமும் வாழும் பூமி.. என்பதை எப்போது உணரப்போகிறோம்.- ஜியோ டாமின்                       ...
27/02/2025

இது நாம் மட்டும் வாழும் பூமி அல்ல நாமும் வாழும் பூமி.. என்பதை எப்போது உணரப்போகிறோம்.

- ஜியோ டாமின்

திருப்பித்தர முடியாமல் போகலாம்,ஆனால்அன்பை அவமானப்படுத்தாதீர்கள் என்றேனும் ஒரு நாள்அதற்காக ஏங்கும் நாளும் வரக்கூடும்.Kavi...
25/02/2025

திருப்பித்தர முடியாமல்
போகலாம்,
ஆனால்
அன்பை
அவமானப்படுத்தாதீர்கள்

என்றேனும் ஒரு நாள்
அதற்காக
ஏங்கும் நாளும்
வரக்கூடும்.

Kavitha Bharathy

இந்த உலகம் காலந்தோறும் குழந்தையைப் போன்ற வெகுளித்தனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.ஓஷோ                 ...
24/02/2025

இந்த உலகம் காலந்தோறும் குழந்தையைப் போன்ற வெகுளித்தனம் கொண்ட மனிதர்களால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.

ஓஷோ

எப்போதும் வாழ்க்கையில் இருளும், துன்பமும் மட்டுமே மிகுந்திருக்கும் என ஒருவன் நினைக்கக்கூடாது. அவ்வாறே அவன் எண்ணுவான் என்...
23/02/2025

எப்போதும் வாழ்க்கையில் இருளும், துன்பமும் மட்டுமே மிகுந்திருக்கும் என ஒருவன் நினைக்கக்கூடாது. அவ்வாறே அவன் எண்ணுவான் என்றால், சுய நினைவழிந்து பைத்திக்கியமாகி விடுவான். அதற்கு மாறாக, தன்னம்பிக்கையுடன் தமது பணிகளில் கவனத்தை குவிக்க வேண்டும். நன்மையையும், தீயவற்றையும் சரி நிகராக எடுத்துக்கொள்ள பழக வேண்டும். வாழ்க்கையில் நம்மால் புரிந்துக்கொள்ள முடியாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வாழ்க்கை கதைகளில் வருவதைப்போல எளிமையானதாகவோ, தேவாலயங்களில் பாதிரியார்கள் சொல்வதைப்போல சாதாரணமாகவே இருந்துவிட்டால், மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற இந்த அளவுக்கு துயரையும், இருட்டையும் சந்திக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால் உண்மையில் வாழ்க்கை அப்படியா எளிமையானதாக இருக்கிறது?

- வான்கா (தியோவுக்கு எழுதிய கடிதமொன்றில்)

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால்,கடவுளுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டும். #வழிப்போக்கன்                      ...
23/02/2025

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால்,
கடவுளுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டும்.
#வழிப்போக்கன்


Address

Cuddalore

Telephone

7358301392

Website

Alerts

Be the first to know and let us send you an email when ThaRa Photos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share