Mohan Ram

Mohan Ram I love photography � i like a natural scenery rowdy paiyan Dindigul vasi

நிலவை போன்றதொருமழலைக் கிளியைப் பார்க்கவானவில்லும் தோன்றுகிறதோஉன் கள்ளச் சிரிப்பலையைகளவு செய்யத்தான்மயில் கூட்டமும் வட்டம...
25/03/2023

நிலவை போன்றதொரு
மழலைக் கிளியைப் பார்க்க
வானவில்லும் தோன்றுகிறதோ
உன் கள்ளச் சிரிப்பலையை
களவு செய்யத்தான்
மயில் கூட்டமும் வட்டமிடுதோ😍

தேன் சிந்தும்மலர்கள்மலர் சிந்தும்மகரந்தம்மகரந்தம் சிந்தும்நறு மணம்இவையெல்லாம்தான் சிந்தும்அவள் முக அழகில்தேன் சிந்தும்என...
25/03/2023

தேன் சிந்தும்
மலர்கள்
மலர் சிந்தும்
மகரந்தம்
மகரந்தம் சிந்தும்
நறு மணம்
இவையெல்லாம்
தான் சிந்தும்
அவள் முக அழகில்
தேன் சிந்தும்
என் கவிதைகள் !😍

இரவின் மடியில் நிலவை வைத்து அழகு பார்க்கும் தருணம் 🥰
29/12/2022

இரவின் மடியில் நிலவை வைத்து அழகு பார்க்கும் தருணம் 🥰

അവളും നാനും 😍
25/07/2022

അവളും നാനും 😍

Address

Dindigul

Telephone

09962828934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohan Ram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohan Ram:

Share

Category