29/08/2018
P.C Prabhakaran Kulandaivel
நிலவின் ஒளியினில் -
வீட்டிற்குள் இருந்து சிந்தனை வலையில் நான்
தன் வீட்டிற்காக வலையை பின்னிக்கொண்டிருக்கும் சிலந்தி!!
In the light of the moon - From the home I am into the web of thinking whereas the Spider is knitting the web for her home.