கரூர் மத்திய பகுதி தி.மு.க

  • Home
  • India
  • Karur
  • கரூர் மத்திய பகுதி தி.மு.க

கரூர் மத்திய பகுதி தி.மு.க கரூர் மத்திய பகுதி IT WING

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு ...
01/06/2026

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு .உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் தளபதி எந்நாளும் நமது அமைச்சர் *அண்ணன் V செந்தில்பாலாஜி* அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாநகர கழக செயலாளர் *S.P.கனகராஜ்* அவர்களின் வழிகாட்டுதலின்படி *முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் மு.கருணாநிதி* அவர்களின் _பிறந்தநாள் விழாவை_ முன்னிட்டு அதற்கான *ஆலோசனைக் கூட்டம்* கரூர் *மாநகர மத்திய பகுதி கழகத்தின்* சார்பாக இன்று நமது *கலைஞர் அறிவாலயத்தில்* நடத்தப்பட்டது அதில் கரூர் மத்திய பகுதியை சேர்ந்த வட்டக் கழகச் செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்துக் கொண்டனர்.

VGS.குமார்
கரூர் மாநகர மத்திய பகுதி பொறுப்பாளர்.

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு ...
22/05/2026

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு .உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் தளபதி எந்நாளும் நமது அமைச்சர் *அண்ணன் V செந்தில்பாலாஜி* அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாநகர கழக செயலாளர் *S.P.கனகராஜ்* அவர்களின் வழிகாட்டுதலின்படி நமது மத்திய நகரத்துக்கு உட்பட்ட வார்டு எண் - 30 சேர்ந்த மண்டல பொறுப்பாளர் , வட்டக் கழகச் செயலாளர் , மாமன்ற உறுப்பினர்,BLA-2 நிர்வாகிகள் மற்றும் BLC நிர்வாகிகள்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

*V.G.S.குமார்*
கரூர் மாநகர மத்திய பகுதி பொறுப்பாளர்·

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு ...
21/05/2026

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு .உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் தளபதி எந்நாளும் நமது அமைச்சர் *அண்ணன் V செந்தில்பாலாஜி* அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாநகர கழக செயலாளர் *S.P.கனகராஜ்* அவர்களின் வழிகாட்டுதலின்படி நமது மத்திய நகரத்துக்கு உட்பட்ட வார்டு எண் - 31 சேர்ந்த மண்டல பொறுப்பாளர் , வட்டக் கழகச் செயலாளர் , மாமன்ற உறுப்பினர்,BLA-2 நிர்வாகிகள் மற்றும் BLC நிர்வாகிகள்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

*V.G.S.குமார்*
கரூர் மாநகர மத்திய பகுதி பொறுப்பாளர்·

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு ...
20/05/2026

கழகத் தலைவர் தமிழ்நாடு *முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு.தளபதி* அவர்களின் ஆணைக்கிணங்க இளைஞரின் எழுச்சி நாயகன் *தமிழ்நாடு முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு .உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் ஆணைக்கிணங்க கொங்கு மண்டலத்தின் தளபதி எந்நாளும் நமது அமைச்சர் *அண்ணன் V செந்தில்பாலாஜி* அவர்களின் அறிவுறுத்தலின்படி கரூர் மாநகர கழக செயலாளர் *S.P.கனகராஜ்* அவர்களின் வழிகாட்டுதலின்படி நமது மாநகரத்துக்கு உட்பட்ட வார்டு எண் - 22 சேர்ந்த மண்டல பொறுப்பாளர் , வட்டக் கழகச் செயலாளர் ,BLA-2 நிர்வாகிகள் மற்றும் BLC நிர்வாகிகள்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

*V.G.S.குமார்*
கரூர் மாநகர மத்திய பகுதி பொறுப்பாளர்·

🖤❤️💐இன்று பிறந்தநாள் காணும் என் பாசமிகு அன்பு அண்ணன்  #சுப்பிரமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🖤❤️💐
26/03/2026

🖤❤️💐இன்று பிறந்தநாள் காணும் என் பாசமிகு அன்பு அண்ணன் #சுப்பிரமணி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🖤❤️💐

23/03/2026
23/03/2026
14/03/2026

கோவை மேற்கு மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பயிற்சி மட்டும் கலந்துரையாடல் கூட்டம் நமது மாநகர மத்திய பகுதி ...
13/03/2026

கோவை மேற்கு மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் பயிற்சி மட்டும் கலந்துரையாடல் கூட்டம் நமது மாநகர மத்திய பகுதி கழக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்

Address

Karur
Karur
639001

Website

Alerts

Be the first to know and let us send you an email when கரூர் மத்திய பகுதி தி.மு.க posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category