connecting KODAIKANAL

connecting KODAIKANAL Princess of Hills - The Kodaikanal உன்னைப் போல் பிறரையும் நேசி.

10/05/2022

Silver Cascade Falls in Kodaikanal ❤️ 🥰

10/05/2022

Anju Veedu Falls in Kodaikanal ❤️

10/05/2022

Amazing Nature 🥰

❤️ Stead flower in Kodaikanal ❤️
10/05/2022

❤️ Stead flower in Kodaikanal ❤️

World's 7th Deepest River - Thaalaiyar falls located in Kodaikanal ❤️
10/05/2022

World's 7th Deepest River - Thaalaiyar falls located in Kodaikanal ❤️

🥰
10/05/2022

🥰

Gift of Nature ❤️
10/05/2022

Gift of Nature ❤️

Bonfire 🙂    😍
10/05/2022

Bonfire 🙂 😍

Kodaikanal 🥰
10/05/2022

Kodaikanal 🥰

10/05/2022

குழந்தைகள் பிச்சை எடுப்பதை பார்த்தால் 1098 என்ற எண்ணிற்கு அழைத்தால் அந்த பிஞ்சின் எதிர்காலம் சிறக்க வாய்ப்புள்ளது.

10/05/2022



*உங்கள் பணம் உங்களுக்கே ! எப்படி ?*

மின் வாரிய விதியெண் 21-ன் படி நமது வீட்டிலோ அலுவலகத்திலோ மின் இணைப்பு பழுது ஏற்பட்டு சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் உள்ள புகார் ஏட்டில் 10 இலக்க இணைப்பு எண் எழுதி வைத்தால்,

நமது வீடு மாநகரப்பகுதிக்குள் இருந்தால் 1 மணிநேரத்திற்க்குள்ளாகவும்,

நகராட்சி பகுதியெனில் 3 மணி நேரத்திற்க்குள்ளாகவும்,

கிராமப் பகுதியெனில் 6 மனிநேரத்திற்க்குள்ளாகவும்,

கிராம பகுதியெனில் 6 மணி நேரத்திற்க்குள்ளாகவும் வந்து சரி செய்திட வேண்டும். இல்லையென்றால தாமதிக்கும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 50 ரூ. வீதம், அதிகபட்சம் 2000 ரூ. வரை நமக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அத்தொகை நமக்கு பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்பட மாட்டாது.
நமது மின் கட்டண தொகையில் கழிக்கப்படும்.

இதற்கான இழப்பீடு தொகையை சம்பந்தப்பட்ட மின் கம்பியாள் (Line Man ),அவரது மேலதிகாரி அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நம் கணக்கில் வரவு வைக்கப்படும்.

உங்கள் பணம் உங்களுக்கே ! எப்படி ?

“தமிழ்நாடு மின்சாரப் பகிர்மானச் செயல்திறத் செந்தரங்களுக்கான ஒழுங்குமுறை விதிகள் Tamilnadu Electricity Distribution Standards of Performance Regulations” ன் படியான விதி 21(Regulation 21 of DSPR) ஆகும்... இந்த விதி முறை எவருக்கும் தெரியாததனால் பயன்படுத்தி இழப்பு கேட்பதில்லை..

10/05/2022

பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:
Toll Free No - 180011400 / 94454 64748 / 72999 98002 / 72000 18001 / 044- 28592828

Address

KODAIKANAL LAKE
Kodaikanal
624101

Website

Alerts

Be the first to know and let us send you an email when connecting KODAIKANAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to connecting KODAIKANAL:

Share

Category