மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் சாஹிப் வலியுல்லாஹ்

  • Home
  • India
  • Koothanallur
  • மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் சாஹிப் வலியுல்லாஹ்

மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் சாஹிப் வலியுல்லாஹ் asalamu alaikum

........,..,..
...,,,,,
created by............s.m

மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் அவர்களின் கந்தூரி வைபவம்..  [ ٢٠٢٦ ] 2026
05/07/2026

மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் அவர்களின் கந்தூரி வைபவம்.. [ ٢٠٢٦ ] 2026

03/07/2026

*கூத்தாநல்லூர் செய்தி*. 📢

*மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி விழா*

இன்சா அல்லாஹ் நாளை 04.07.2026 சனி கிழமை மாலை அஸருக்கு பிறகு மெளலூது மஜ்லிஸ் நிகழ்ச்சியும், மஃரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு திக்ரு மஜ்லிஸ் நிகழ்ச்சியும், இரவு 10.30 மணிக்கு மெளலூது நிறைவு நிகழ்ச்சியும் நடைபெறும்

*மஃரிப் தொழுகைக்கு பிறகு சிறப்பு பயான் நிகழ்ச்சி முடிவுற்றவுடன் (தப்ரூக்) சீரணி வழங்கப்படும்*

அனைவரும் வருகைதந்து விழாவினை சிறப்பித்து தர கேட்டு கொள்கிறோம்

*பெண்களுக்கு தனி இட வசதி உண்டு*

அழைப்பின் மகிழ்வில்

*விழா கமிட்டியாளர்கள்*

ஹாஜியார் தெரு

27/06/2026
மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் வலியுல்லாஹ்....     2026
23/06/2026

மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் வலியுல்லாஹ்.... 2026

மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி விழா   (14-07-2025 ) அன்று எடுத்த புகைப்படம்.@ஹாஜியார்...
30/07/2025

மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் ஸாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் கந்தூரி விழா (14-07-2025 ) அன்று எடுத்த புகைப்படம்.@ஹாஜியார் தெரு koothanallur

Address

Hajiyar Street
Koothanallur

Website

Alerts

Be the first to know and let us send you an email when மஹான் ஜமால் முஹம்மது ஹத்தீப் சாஹிப் வலியுல்லாஹ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category