தி.சு.திராவிடமாரி திமுக

  • Home
  • India
  • Madurai
  • தி.சு.திராவிடமாரி திமுக

தி.சு.திராவிடமாரி திமுக Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தி.சு.திராவிடமாரி திமுக, Photography Videography, 45/15teachers colony 1st Street, mela annathoppu madurai . 16, Madurai.

மாவட்ட கழக துணைத்தலைவர்,மதுரை மாநகர் மாவட்ட திமுக இலக்கிய அணி,
தலைமை கழகப்பேச்சாளர்,எழுத்தாளர்.

மாநிலத்தலைவர்-தமிழ்நாடு அரசு உழவர்சந்தை பணியாளர்கள் நலச்சங்கம்,தலைமை அலுவலகம் சென்னை.

துர்க்கை அம்மன் கோவில் திருநெல்வேலி விழாக்குழு கமிட்டியாளர்.

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு வினோத் அவர்களை தமிழ்நாடு உழவர் சந்தை பணியாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள...
16/06/2026

வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு வினோத்
அவர்களை தமிழ்நாடு உழவர் சந்தை பணியாளர்கள் நலச்சங்கத்தின் நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து, சங்கத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடி, அவற்றை விரைந்து நிறைவேற்றுமாறு வலியுறுத்தினோம்.
மாநிலத் தலைவர் தி.சு.மாரிமுத்து (என்ற) திராவிடமாரி அவர்கள். உடன் செயலாளர்,பொருளாளர் இருந்தனார்.


#தவெக

#வேளாண்மை
#உழவர்நலத்துறை
#அமைச்சர்கள்
#உழவர்சந்தை
#தமிழ்நாடு
#திராவிடமாரி
#பணியாளர்கள்சங்கம்

 #மதுரை #உழவர்சந்தை #வேளாண்துறை #வணிகத்துறை #தமிழ்நாடு_அரசு #உழவர் #விவசாயம்      #திராவிடமாரி #தமிழ்நாடு_உழவர்சந்தை_பணி...
22/05/2026

#மதுரை
#உழவர்சந்தை
#வேளாண்துறை
#வணிகத்துறை
#தமிழ்நாடு_அரசு
#உழவர்
#விவசாயம்





#திராவிடமாரி
#தமிழ்நாடு_உழவர்சந்தை_பணியாளர்கள்_சங்கம்

M. K. Stalin Udhayanidhi Stalin GP Raja                #திராவிடமாரி
16/05/2026

M. K. Stalin Udhayanidhi Stalin GP Raja

#திராவிடமாரி

மதுரை மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர், மதிப்பிற்குரிய சகோதர் திரு. ஆர். பாலாஜி, B.A., B.L., RaguBalaji   அவர்கள் காளவாசல்...
15/04/2026

மதுரை மேற்கு தொகுதி வெற்றி வேட்பாளர், மதிப்பிற்குரிய சகோதர் திரு. ஆர். பாலாஜி, B.A., B.L., RaguBalaji அவர்கள் காளவாசல் சம்பட்டி புரத்தில் அமைந்துள்ள UR புகைப்பட நிலையத்திற்கு வருகை தந்தார்.
அவரை அன்புடன் வரவேற்று, மரியாதை நிமித்தமாக பொன்னாடை அணிவித்து கவுரவித்த. அண்ணன் புதல்வர் URPhotography நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் திரு. ரா. மயில்ராஜ் அவர்கள், உடன் மகன் பாலா திராவிடமாரி , சரண் கலந்து கொண்டனர்.

#மேற்குதொகுதி
#ஆர்பாலாஜி
#மூர்த்தி


தி.சு.திராவிடமாரி திமுக   அவர்கள் 🏴🚩மாவட்ட துணைத்தலைவர்மதுரை மாநகர் மாவட்ட திமுக இலக்கிய அணிதலைமை கழகப்பேச்சாளர்,எழுத்தா...
11/04/2026

தி.சு.திராவிடமாரி திமுக அவர்கள் 🏴🚩
மாவட்ட துணைத்தலைவர்
மதுரை மாநகர் மாவட்ட திமுக இலக்கிய அணி
தலைமை கழகப்பேச்சாளர்,எழுத்தாளர்.

#மத்தியதொகுதி #திராவிடமாரி

உரிமை கேட்ட குரலுக்கு… பதில் கொடுக்க வருகிறார் அவர்!பட்டா இல்லாத நிலம் இனி இல்லை —ஒவ்வொரு குடும்பத்துக்கும் உரிமை உறுதி!...
09/04/2026

உரிமை கேட்ட குரலுக்கு… பதில் கொடுக்க வருகிறார் அவர்!
பட்டா இல்லாத நிலம் இனி இல்லை —
ஒவ்வொரு குடும்பத்துக்கும் உரிமை உறுதி! 🏠
பாதுகாப்பு என்பது வாக்குறுதி இல்லை…
அது செயலாகும்!
ஒவ்வொரு பகுதியிலும் கேமரா —
மக்கள் நிம்மதிக்கான காவல் கண்! 👁️‍🗨️
உரிமையும் பாதுகாப்பும் —
இரண்டும் சேரும் நேரம் இது!
வளர்ச்சி பாதையில் வேகமாக செல்லும்
#மதுரைவடக்கு! 🚀
🗳️ வாக்களிப்பீர் #உதயசூரியன்
📅 23.04.2026

உங்களுடன்: தி.சு.திராவிடமாரி திமுக 🏴🚩
#மாவட்ட_துணைத்தலைவர்
மதுரை மாநகர் மாவட்ட திமுக #இலக்கிய_அணி
தலைமை #கழகப்பேச்சாளர்,எழுத்தாளர்.

மகன்: பாலா திராவிடமாரி 🏴🚩
#புகைப்பட_கலைஞர்📸 Bsphotography
#திரைப்படத்துறை #ஒலிப்பதிவாளர்
மதுரை மாநகர் மத்திய தொகுதி திமுக.

அப்பா:

#தளபதி
#திராவிடமாரி

#பாலாதிராவிடமாரி
#தேர்தல்களம்

Address

45/15teachers Colony 1st Street, Mela Annathoppu Madurai . 16
Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தி.சு.திராவிடமாரி திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share