Madurai Thugs - Gethu da

Madurai Thugs - Gethu da Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madurai Thugs - Gethu da, Madurai.

18/06/2022
17/06/2022

Startup TN, பெண்கள் தொழில் முனைவுக்கான தொடர் செயல் திட்டங்களை தொடங்குதில் பெருமை கொள்கிறது. இந்த திட்டங்கள் "தொழிலணங்கு" என்ற அழகிய தமிழ் பெயரில் செயல் படுத்தப்படும்.

முதல் நிகழ்வாக மதுரை மத்திய தொகுதியில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.P Thiaga Rajan அவர்களின் சிந்தனையில் உருவான புதுயுக தொழில்கள் முனையும் முதன்மையான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள Smart SHG குழுக்களுக்கான ஒரு மாபெரும் நிகழ்வு 18ஆம் தேதி எல்லிஸ் நகரில் அமைந்துள்ள MRC மண்டபத்தில் நடை பெறுக்கிறது. இந்த நிகழ்வை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

சுய உதவிக் குழுக்களின் செயல் முறையை முற்றிலுமாக மாற்றி அதன் உறுப்பினர்களை ஆக்கபூர்வமான தொழில் முனைவோர்களாக உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கம். இதன் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து Smart SHG குழுக்களில் இருந்து உருவாகும் தொழில் முயற்சிகளுக்கு பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்யவிருக்கின்றன.

நம் தமிழணங்குகள் யாவரும் தொழிலணங்குகளாக மிளிர துணை நிற்போம்.

அவர்தம் திறன் வியந்து வாழ்த்துவோம்!

16/06/2022
16/06/2022
16/06/2022
08/06/2022

StartupTN is excited to announce it’s 2nd Edition of Brand Labs initiative at Madurai. The 2nd edition focusses and motivates Startups established from Madurai, Dindigul, Karur, Ariyalur, Nagapattinam, Perambalur, Pudukkottai, Theni, Thanjavur, Tiruchirappalli, Tiruvarur, Virudhunagar and Mayiladuthurai districts.

The application for launching the Startups Brand/Products is open now.

Register here to become a member in the Brand Labs Forum and to participate in the event: https://startuptn.in/response-forms/startuptn-brandlabs-registration-form/

Apply here to launch your brand: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeGKKdc8a4vtykaVdZlS8M1CgJ75_jtfE8OpXJPg9PAjfrHUw/viewform

Apply here to launch your products/services: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc0gekzBemy2m_PYqHOE2Q5udubSZ-WNg9W_FdeLP0kezk8kA/viewform

Last date for the application is on 15.06.2022.

Participate in this great opportunity to maximize the benefits by launching your products/services.

07/06/2022

ஆங்கில மருத்துவம் நமது உடலுக்கு ஏற்றதா?

பிரஷர் ,சுகர் ,என்று இரண்டு மாத்திரைகளில் ஆரம்பிக்கின்றீர்கள் 10 வருடம் கழித்து பார்த்தால் பத்துக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக அதிகரிக்கின்றதே இது குறித்து ஏன்? நாம் சிந்திப்பதே இல்லை !!!

கடுகளவுக்கூட. நமது நோய்கள் எதையும் இந்தமாத்திரைகள் குறைத்ததா?

அல்லது கட்டுப்படுத்தியதா?

அல்லது வருமுன் தடுத்ததா?

எதுவுமே நடக்க வில்லையே? பல லட்சங்கள் வீணாகிபோனதும் நமது உடல் நாசமாய் போனதும் தானே மிச்சம் ?

இதை ஏதோ அனுமானமாக கூறவில்லை 12 வருட தொடர் ஆராய்ச்சிகள் மூலமாகவே கூறுகின்றோம் !!!
ஆங்கில மருத்துவம் எந்த ஒரு நோயயையும் குனப்படுத்த வக்கில்லாத மருத்துவமாகும் .

அது உங்களது நோயை உங்களது உடம்புகுள்ளேயே தற்க்காலிகமாக ஒளித்துவைக்கும் அது மட்டும்தான் அந்த மருத்துவத்துக்கு தெரியும் !!!

அவ்வாறு ஒளித்து வைத்து வைத்து ஒரு நாள் கடும் நோயாக நம்மை திருப்பி தாக்கும் அதுதான் கேன்ஷர் கல்லீரல் பாதிப்பு ,கிட்னி பாதிப்பு , இதய பாதிப்பு, நரம்பு மண்டல பாதிப்பு ,ஆண்மை குறைவு , என்று பல்வேறு பாதிப்புகளை தீவிரமாக ஏற்படுத்தும் !!!

பெயரே வைக்க முடியாத அளவுக்கு நாளொரு வியாதிகள் வருவதற்க்கும் மர்ம காய்ச்சல்கள் வருவதற்க்கும் நோய்களை நம் உடலுக்குள்ளேயே ஆங்கில மருத்துவம் மறைத்து வைத்ததே காரணமாகும் !!!

கல்லிரலை பாதித்து வரும் மஞ்சள்காமாலைக்கு ஏன் நீங்கள் ஆங்கில மருத்துவம் பார்ப்பது இல்லை காரணம் என்ன?

ஆங்கில மருந்துக்கள் அனைத்துமே கல்லீரலை கடுமையாக பாதிக்கும் என்பது 100 சதவிகித உண்மையாகும் !!!

எனவே உங்கள் உடலுக்கு நீங்கள்தான் சிறந்த மருத்துவர் உங்களது உடல் உங்களிடம் பேசும் மொழிகளை அறிந்து செயல்படுங்கள் அவசரமான தவிற்க்க முடியாத சூழ்நிலைக்கு தேவை என்றால் ஆங்கில மருத்துவத்தை அனுகலாமே தவிர அதையே வாழ்க்கை முழுமைக்கும் கொண்டு சென்றால் வாழ்க்கையே சூனியமாகிவிடும் !!!

நீங்கள்தான் மிக சிறந்த மருத்துவர் என்பதை போக போக உணர்வீர்கள் போலிதனமான மனிதாபிமான மற்ற மனித உயிர்களை பலிவாங்கும் ஆங்கில மருந்துகளிடம் இருந்து நமது உயிரை காத்து கொள்வோம் .

நன்றி :- வைத்தியர் சன்முகசுந்தரம்

தகவல் :- வைத்தியர் மாலிக்

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madurai Thugs - Gethu da posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share