Hello Madurai

Hello Madurai News | Videos | Photography | Story | Interview | Memes | Reels | Culture | Sport | Pets | Tourism | Promotion - 9566531237

15/08/2026

🥛 மதுரையோட பழைய ஸ்டைல் ஜிகர்தண்டா🍨

📍 இடம்: தெற்குவாசல் சிக்னல் அருகில், மதுரை
🕙 கடை திறந்திருக்கும் நேரம்: காலை 10:30 மணி – இரவு 10:15 மணி
🕌 வெள்ளிக்கிழமை: மதியம் 12:30 – 2:30 மணி வரை தொழுகை நேரத்தில் மட்டும் கடை மூடப்பட்டிருக்கும்.

📞 ஆர்டருக்கு:
👤 Abthul Rahman – 92453 01669
👤 Meeran Mugaitheen – 99652 90386

#தெற்குவாசல் #ஜிகர்தண்டா #மதுரைசுவை #மதுரைகடை

13/08/2026

🍽️ குழந்தைகளுக்குப் பிடித்த விதவிதமான இட்லி தட்டுகள் ❤️ சில்லரை, மொத்த விற்பனை

📍 ஆனந்தி மெட்டல்
🏪 45, காமராஜர் சாலை,
கீழவாசல் பஸ் ஸ்டாப் அருகில்,
மதுரை – 625009

📞 தொடர்புக்கு: த.பிரபுச்சந்திரன்
98423 46330 | 96887 91983

#ஆனந்திமெட்டல் #இட்லிதட்டு

11/08/2026

மதுரையில் ₹10க்கு 2 புட்டு 😋 3வது தலைமுறையாக தொடரும் பாரம்பரிய ருசி

⏰ Time: காலை 6:00 AM – 10:00 AM

📍 Location: காமராஜர் சாலை, அரசமரத்து விநாயகர் கோவில் எதிர் சந்திப்பு, மதுரை

#மதுரை #மதுரைஉணவு #மதுரையின்சுவை #புட்டு #அரிசிபுட்டு #கேப்பைபுட்டு

10/08/2026

150 ஆண்டுகள் பழமையான மதுரை காமராஜர் சாலை பிள்ளையார் கோவில் 🙏 175 ஆண்டுகள் பழமையான அரச மரம் 🌳

👉🏽பூசாரி திரு.குமரன்
👉🏽 7448352394

09/08/2026

நில்… கவனி… காதலி 💖

கவிதை புத்தகம் அறிமுகம்✨

✍️ படைப்பு: கவிதாயினி மதுரை சத்யா
📚 செங்கனி பதிப்பகம்
💰 விலை: ₹100
📞 புத்தகம் வாங்க: +91 97508 56600

#நில்கவனிகாதலி #மதுரைசத்யா #கவிதைபுத்தகம் #தமிழ்கவிதை #காதல்கவிதை

07/08/2026

மதுரை தெற்குவாசல் பாலம் 🚧 கீழ இருந்து பார்த்தா 😳

🤔 உங்க கருத்து என்ன?
✅ புதிய பாலம் கட்டணுமா?
✅ முழுமையாக சீரமைக்கணுமா?
💬 உங்கள் கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க

06/08/2026

மக்கள் பஸ்செயலி 🚍 Makkal Bus App
🚌 மதுரை மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு✨

🎓 Madurai Student Develops "Makkal Bus" App
Developed by Rahul Raj, B.Sc. IT Student, Thiagarajar College, Madurai 💙

✨ “மனதின் ஓசைகள்” நூல் வெளியீட்டு விழா 📚  🖋️ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (மேலூர் கிளை) சார்பில், கவ...
06/08/2026

✨ “மனதின் ஓசைகள்” நூல் வெளியீட்டு விழா 📚

🖋️ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (மேலூர் கிளை) சார்பில், கவிஞர் அ. சர்மிளா ஜாகீர் எழுதிய “மனதின் ஓசைகள்” நூல் வெளியீட்டு விழா மேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

🔹 முக்கிய அம்சங்கள்:

📖 “மனதின் ஓசைகள்” கவிதை நூல் வெளியீடு

✍️ எழுத்தாளர்: அ. சர்மிளா ஜாகீர்

🎤 சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் நூலை வெளியிட்டார்.

🎙️ கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொண்டு நூலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

🤝 திமுக நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், இலக்கிய அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

📍 இடம்: எஸ்.கே. சந்தப்பேட்டை திருமண மண்டபம், மேலூர்

MaduraiNews

05/08/2026

🚀 B2B BUSINESS EXPO 2026 | MADURAI

🎉 35th Anniversary Celebration
Madurai District Consumer Products Distributors Association

📅 Sunday, 20 September 2026
📍 AC Hall, Tamukkam Ground, Madurai
🕘 9:00 AM – 8:00 PM (One Day Expo)

✅ 100+ Leading Manufacturing Companies
🤝 Meet Manufacturers Directly
📦 New Agency Opportunities
🚚 Distributor | Stockist | Super Stockist | CFA Opportunities
🆕 Explore New Products & Market Trends
🚛 Commercial Vehicles & Two Wheeler Companies
📈 Expand Your Business Network
💼 Create New Business Opportunities

📢 STALL BOOKING OPEN NOW
👤 Mr.T. KESAVARAJ (Stall Commitee Chairman)
📞 +91 99655 89898

Address

Nagamalai Puthukottai
Madurai
625001

Alerts

Be the first to know and let us send you an email when Hello Madurai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Madurai:

Shortcuts

Share