03/02/2024
அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் அவிழ்த்த அழகான காளை இழு கயிறால் இறப்பு. யாருடைய காளை என்று தெரியவில்லை,நாமும் எத்தனையோ தடவை இழுகயிறால் ஏற்படும் பாதிப்பு களைப் பற்றிய விழுப்புணர்வு பதிவு களை பதிவிட்டுக்கொண்டிருந்தாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது.வட மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட பழக்கம் இன்று மஞ்சு விரட்டிலும் தொற்றிக்கொண்டதுதான் வேதனை மாட்டில் அலைபேசி எண்ணை எழுதியிருந்தால் இழுகயிறே தேவை யில்லை மாடு உயிரோடாவது இருந் திருக்கும், என்றாவது ஒருநாள் உயிரோ டாவது பிடிக்கமுடியும். இது இழு கயிறு டன் மாட்டைவிடும் நபர்களுக்கு எச்சரிக் கையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இழுகயிரே தவிருங்கள்🙏🙏😭😭