Siva's photos

Siva's photos Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Siva's photos, Camera/Photo, Madurai.

06/06/2021
06/11/2020
Love with NATURE.......
15/01/2020

Love with NATURE.......

நம்மால் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பதினைந்தாங்கை என்றும் பதினைந்தாம் கரம் என்றும் நமது முன்னோர்கள...
31/12/2019

நம்மால் மறக்கப்பட்ட நமது பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான பதினைந்தாங்கை என்றும் பதினைந்தாம் கரம் என்றும் நமது முன்னோர்களால் அழைக்கப்பட்டு அனைவராலும் விளையாடப்பட்ட சிந்தனையைத் தூண்டி பொறுமையையும் நிதானத்தையும் வளர்க்கக் கூடியதான இந்த ஆடுபுலி ஆட்டம் சதரங்க விளையாட்டிற்கு முன்னோடியாகும்.

வரும் சனவரி மாதம் 15, 16, மற்றும் 17 தேதிகளில் நடக்கவிருக்கும் தமிழர் திருநாளை முன்னிட்டு நேற்றைய முன்தினம் ஞாயிறன்று 29.12.2019 நமது கோவையில் தமிழாய்வு அறக்கட்டளை, நயம் அறக்கட்டளை மற்றும் Prozone Mall இணைந்து நடத்திய ஆடுபுலி ஆட்டத்திற்கு சமூக ஆர்வலர்கள் திரு தங்கவேல் ஐயா, பசுமை கோவை சுரேஷ்குமார், தமிழின் எழுத்துக்களை கணினியிலுள்ள விசைப்பலகையில் இடம்பெறச்செய்த அறிஞர் குழுவினருள் ஒருவரான தமிழ்பரிதி ஐயா மற்றும் சிறப்பு விருந்தினராக ஆதித்யா தொலைக்காட்சி புகழ் ஆதவன் கலந்து கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆடுபுலி ஆட்டம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

நேற்று நடந்த ஆடுபுலி ஆட்டத்தின் சிறப்பான துவக்க விழா ........
30/12/2019

நேற்று நடந்த ஆடுபுலி ஆட்டத்தின் சிறப்பான துவக்க விழா ........

28/12/2019
28/12/2019
28/12/2019
28/12/2019

Address

Madurai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Siva's photos posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category