TechGokulam

TechGokulam Closed-circuit television (CCTV), also known as video surveillance, is the use of video cameras to transmit a signal to a specific place.

(டெக் கோகுலம்)

துல்லியமான HD கேமராவை தமிழகத்தில் எந்த பகுதியிலும் சிறந்த முறையில் நிறுவி தருவது தான் எங்கள் தொழில்.

கேமராவின் தேவைகள்

தற்காலத்தில் குற்றங்களை தடுப்பதற்கும், சொந்த பாதுகாப்பிற்கும், யாரிடமும் ஏமாறாமல் இருபதற்கும் இந்த கேமரா தேவை படுகிறது. எல்லாவற்றிக்கும் மேல் இது ஒரு ஆதாரமாகவே பயன்படுகிறது. CCTV கேமரா தேவைப்படும் இடங்கள்.

பள்ளி
கல்லூரி
தொழில் நிறுவனம்
தங்

கும் விடுதி
திருமண மண்டபம்
சேமிப்பு கிடங்கு
வங்கிகள்
நகை கடை
சூப்பர் மார்கெட்
கால்நடை பண்ணை
கோவில்
ஆசிரமம்
மற்றும் வீடுகளில் இதன் தேவை இருக்கிறது.

நண்பர்கள் மற்றும் சொந்தங்களுக்கு CCTV கேமராவின் உபயோகம் தேவைப்படின் என் தொலைபேசி எண்ணிற்கு அழைக்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி.

Address

Mannargudi
614001

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

9043 74 0001

Alerts

Be the first to know and let us send you an email when TechGokulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TechGokulam:

Share