Daily Post Salem

Daily Post Salem Welcome

13/07/2026
பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைக்க வேண்டும் என சேலம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்...
13/07/2026

பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தில் தனியார் பேருந்துகளையும் இணைக்க வேண்டும் என சேலம் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
டீசல் விலை உயர்வால் தனியார் பேருந்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மானியம் மற்றும் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளையும் அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்தச் சந்திப்பில் மாவட்ட தலைவர் சுந்தரேசன், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், தாலுக்கா தலைவர்கள் சுப்ரமணியம், பன்னீர்செல்வம், நடராஜன் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சேலத் தில் நாய்கள் தொல்லையால் அவதி அடைந்த பொது மக்கள், நடவ டிக்கை எடுக்க கோரி ஜங்ஷன்  மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டதா...
13/07/2026

சேலத் தில் நாய்கள் தொல்லையால் அவதி அடைந்த பொது மக்கள், நடவ டிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

13/07/2026

சேலத் தில் நாய்கள் தொல்லையால் அவதி அடைந்த பொது மக்கள், நடவ டிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி 2வது வார்டு, ஜாகிர் அம் மாபாளையம் ராஜகாளியம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் 60க்கும் மேற்பட்ட நாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். அந்த நாய்கள் அப்பகுதியில் செல்லும் குழந்தைகள், பெண்களை உள்ளிட்டோரை அடிக்கடி பயமுறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வாகனங்க ளில் செல்வோரை கவ்விப்பிடிப்பது போல துரத்திச்செல்வதால் பலர் அடிக்கடி விபத்துக்க ளில் சிக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகு றித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவல கத்தில் பல முறை புகார் தெரிவித்தும் நடவ டிக்கை எடுக்கவில்லை.
அண்மையில் நாய்கள் சிலரை கடித்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த ராஜகாளியம் மன் கோவில் 1வது, 2 வது தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற�

10/07/2026

இன்னைக்கு மழை பெய்து எங்கெல்லாம் தண்ணி நிக்குது கமெண்ட் பண்ணுங்க

🎓 **சோனா STAR அறிமுகம் செய்த புதிய Indo-US 1+1 MS திட்டம்! 🇮🇳🇺🇸**சோனா STAR மற்றும் அமெரிக்காவின் வெஸ்ட் அலபாமா பல்கலைக்க...
04/07/2026

🎓 **சோனா STAR அறிமுகம் செய்த புதிய Indo-US 1+1 MS திட்டம்! 🇮🇳🇺🇸**

சோனா STAR மற்றும் அமெரிக்காவின் வெஸ்ட் அலபாமா பல்கலைக்கழகம் இணைந்து, **Data Science** துறையில் இந்தியாவின் முதல் **Indo-US 1+1 International Pathway Program**-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

📚 இந்தியாவில் 1 ஆண்டு + அமெரிக்காவில் 1 ஆண்டு படித்து MS பட்டம் பெறும் வாய்ப்பு.

💰 75% வரை கல்விச் செலவு சேமிப்பு, $5,000 வரை உதவித்தொகை மற்றும் 3 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் OPT வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

📝 செப்டம்பர் 2026 சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
📞 தொடர்புக்கு: **94425 92170**

04/07/2026

தேசிய தெலுங்கர் சமூக கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது தமிழ்நாடு மனித வளத்துறை அமைச்சர் சரத்குமார் அவர்கள் வீடியோவை திமுக அரசு கையில் எடுத்துக்கொண்டு அவர் மீது பொய் பழி சுமத்துவது மோசமான செயல் திமுகவின் கபட நாடகத்தை வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் பெண்களுக்கென்று தனித்துவமாக சிங்கப்பெண் படை என்று அமைத்துள்ளது வரவேற்கத்தக்க செயல். மேலும் தமிழக வெற்றி கழகத்திற்கு நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் எங்கள் கூட்டமைப்பின் சார்பாக முழு ஆதரவை அளிப்போம் என்று தெரிவித்தார்.இதில் கோட்டை மாரியப்பன், கேசவன்,குமார், உட்பட கலந்து கொண்டனர்

03/07/2026

மேட்டூர் அணை நிலை என்ன அன்புமணி அவர்கள் முக்கிய விளக்கம்

Address

Salem

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Post Salem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category