APJ abdul kalam Photography

APJ abdul kalam Photography கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெ

❤️❤️😎🔥
29/06/2021

❤️❤️😎🔥

D.M.K in salem           pic by  .mani.dmk
28/06/2021

D.M.K in salem pic by .mani.dmk

09/06/2021

தென்பாண்டி சிங்கம்
வாளுக்கு வேலி அம்பலம் 🙏🙏🙏 🔰💪🙏 🔰👑❤️💯 🗡 🔰💥

08/06/2021

அறிவைப் புகட்டும் ஆசானிடம்
கைப் பிரம்பென
அன்பூட்டி வளர்க்கும் தாயிடத்தில்
அதட்டல் மிரட்டலான அரவணைப்பு

பிரம்பும்
அரட்டலும் மிரட்டலும் நிகழ்வது
முரண்களின் சாத்வீக இயல்பு...

அறிவோ அன்போ
அளிக்கும் போது
ஆளாளுக்கு வேறுபடக் கூடாது...

அவ்விதம்
வேறுபடும் போது தான்
ஆயுதங்களின் பரிவாரங்களுடன்
ஆட்சிச் செய்கிறது
அடக்கும் ஒடுக்குமுறைகளோடு
சாதிகளென்றும் மதங்களென்றும்..

உண்மைக்கும் பொய்மைக்கும்
இடைவெளி
இமைக்கும் கண்ணுக்கும் உள்ள தூரம்தான்
அன்புக்கு அதுவுல்லை...

அன்பே சீவனென
அண்டத்தை ஆட்சிச் செய்யும் போது
அன்பெனப் பேசிக்கொண்டே
ஆயுதங்களைத் தூக்குவதுதான்
தெய்வ முரணில் நிகழும்
மானிடத் துரோகம்...!? Anbe shivam, 🙏🙏🙏


03/06/2021

Koluthi poduvom😝 Must follow nanba👇 Follow .dubaakur_memes adivelmemes

23/05/2021

மக்களை மதியுங்கள்....ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது சாதாரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்து போய்...
18/05/2021

மக்களை மதியுங்கள்....

ஒருமுறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது சாதாரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்து போய் கொண்டு இருந்தார். அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோரூமை பார்த்தார். அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.

அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல், ஒரு ஏழை இந்திய குடிமகனை அப்போது ஷோரூம் ஊழியர்கள் அடித்து விரட்டினர். இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்றுவிட்டார்.

பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் வந்தடைந்தார். ஷோரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர். சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

இந்தியா வந்தடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார். உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் இந்த செய்தி விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின்
நற்பெயர் நாறிப்போனது.

யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்திகொண்டால், இது இந்தியாவில் குப்பை அள்ள பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது.

இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜா விஜய்சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார், அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அள்ள பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும். அதற்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்கு, ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கள் மேல் வெறுப்பு இல்லை. உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளியே வீசினார்கள். அதற்கு பதில்தான் நான் உங்கள் கார்களை குப்பை அள்ள உபயோகித்தேன். முதலில் மக்களை மக்களாக மதியுங்கள் என்று பதில் அனுப்பினார்.

"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன்
மக்கட்கு இறையென்று வைக்கப்படும்"

Address

Kallikadu, Chinna Thirupathi (p. O) Salem
Salem
636008

Telephone

+918807040285

Website

Alerts

Be the first to know and let us send you an email when APJ abdul kalam Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to APJ abdul kalam Photography:

Share