Focuz Practically

Focuz Practically Let's see and learn photography. That's it !

Nope, camera companies ditch this option and find something more convenient.20+ cards & 700 GB per event.It's more diffi...
23/01/2024

Nope, camera companies ditch this option and find something more convenient.
20+ cards & 700 GB per event.
It's more difficult to backup together.
Stop making cameras and find a way.
Still, its a big problem for event photographers and videographers..

CANON India Panasonic 4K Imaging Club lumixindia.com Nikon

World Photography DayAug 19 / 2023It's all about Maths, Physics & Chemistry...
19/08/2023

World Photography Day
Aug 19 / 2023
It's all about Maths, Physics & Chemistry...

Buying a used camera is a good idea., And always buy a used one.. Lets we rise again with old...Means same old boring st...
18/07/2022

Buying a used camera is a good idea., And always buy a used one..
Lets we rise again with old...
Means same old boring stories.. 😴
#

31/08/2021

‘DSLR’ க்கள் சராசரியாக குறைந்த விலையில் கிடைக்கும், ஆனால் அவை ‘Mirrorless’ அளவுக்கு மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை !

சர்வதேச அளவில், புகைப்படக்கருவிகளை விற்கும் ஆன்லைன் தளம் ஒன்று, இரண்டு விதமான கேமராக்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை, சிறிய கட்டுரையாக வெளியிடுகிறது. அதனை வழக்கமான எனது தேடுதலின் போது படிக்க நேர்ந்தது. புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவலாக இருப்பதினால், அதனை மொழிபெயர்த்து இங்கே நான் பகிர்கிறேன்.
இக்கட்டுரை 'Mirrorless' கேமராக்களின் தேய்மானம், Resale Value பற்றியது, அவ்விஷயத்தினை 'DSLR' உடன் ஒப்பிட்டு பார்ப்பது தான்.
----------------------------------------------
கடந்த சில வருடங்களாக கலைஞர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள, 'DSLR' கேமராவில் இருந்து 'Mirrorless' கேமராவுக்கு பெருமளவு மாறினார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நம் கலைஞர்கள் ஏற்கனவே பயன்படுத்திய 'Pentaprism' மற்றும் 'Mirror' உள்ள கேமராக்களை விட்டுவிட்டு, மேம்படுத்தப்பட்ட புதிய விஷயங்களுக்காக, சில வசதிகளுக்காக வேகமாக ‘Mirrorless’ பக்கம் சாய்வது இது காரணமாகத்தான் !
மேம்படுத்தப்பட்ட ‘Focus’ விஷயங்கள், on-sensor phase detection, multi-axis in-body stabilization, 4K மற்றும் தற்பொழுது 8K வீடியோ, இதெல்லாம் தற்பொழுது அத்தியாவிசயத்தேவைகளாக நம் கலைஞர்கள் உணர்கிறார்கள். இதில் கேமரா மற்றும் லென்ஸ் உற்பத்தியாளர்கள் தங்களை தானே வலுகாட்டாயமாக இந்த போட்டியில் தங்களை இணைத்துக்கொண்டு, சிக்கித்தவிக்கிறார்கள். தாங்கள் உற்பத்தி செய்யும் எந்த புதிய ரக 'mirrorless' கேமராவாயினும் குருகிய கால தயாரிப்பாகவே வைக்கிறார்கள், அதிலிருந்து சில விஷயங்களை, வசதிகளை மேம்படுத்தி அடுத்தடுத்த கேமராக்களில் 3 மாத, 5 மாத இடைவெளியில் வெளியிடுகின்றனர். நிலைமை அப்படியிருக்கும்போது, நாம் வாங்குகிற 'Mirrorless' கேமராவின் தேய்மானம் மற்றும் 'resale' கண்ணோட்டத்தில் நாம் என்றுமே யோசித்தது இல்லை.
இவர்களின் ஆன்லைன் தளத்தில் சில வருடங்களாக (2018 - 2021) கலைஞர்கள் வாங்கிய கேமராக்கள் மற்றும் அதனை, எந்த வருடத்தில் வாங்குகிறார்களோ, அன்று வாங்கும் விலை விபரங்களை வைத்து தான் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்.
புதிதாக வெளிவரும் கேமராக்கள் விற்பனை, ஆரம்பத்தில் வேகம் எடுத்தாலும், நடுவில் இடஞ்சல்களோடும், 2021 கால ஆய்வின்படி, Mirrorless Camera வாங்கியதில், எப்படியும் 12% - 13% சதவியிததிற்கு மேல் அதன் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
இதே காலகட்டத்தில் (2018 - 2021) வாங்கிய 'DSLR' கேமராக்கள் 2% -4% சதவியிதம் தான் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது.
அப்போ இன்னமும் DSLR கேமராக்களின் தேவை, மதிப்பு சிறப்பாகவே இருக்கிறது என அறிகிறோம். எனவே, அவற்றை விற்கும் கலைஞர்களுக்கு (used) நல்ல 'returns' கிடைப்பதால் ‘Resale Value 'ம் சிறப்பாகவே இருக்கிறது. Mirrorless உடன் ஒப்பிடும்போது ‘DSLR’ ன் ‘Resale’ மதிப்பு அதிகமே !
‘DSLR’ க்கள் சராசரியாக குறைந்த விலையில் கிடைக்கும், ஆனால் அவை ‘Mirrorless’ அளவுக்கு மதிப்பு வீழ்ச்சி அடையவில்லை !
தற்பொழுது ‘Mirrorless’ ன் பயன்பாடு மிகவும் பரவலாக இருப்பதினால், முன்பு சிறப்பாக இருந்த ‘DSLR’ ன் இடத்தினை ‘Mirrorless’ கேமராக்கள் ஆக்கிரமிப்பு செய்தது போல இருப்பினும், உண்மை அதுவல்ல !
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இவை அனைத்தும் மிக விரைவாக மாறலாம்.
-நன்றி-
The KEH Camera Store - Atlanta (US)

*P H O T O G R A P H Y*From jokerworld quotes
25/08/2021

*P H O T O G R A P H Y*
From jokerworld quotes

ஏம்ப்பா, அதான் Panasonic'ம் Olympus'ம் காலங்காலமா MFT செய்துகிட்டு வாரங்களே ! நீங்க என்னமோ புதுசா சொல்றீங்க ?  https://w...
22/07/2021

ஏம்ப்பா, அதான் Panasonic'ம் Olympus'ம் காலங்காலமா MFT செய்துகிட்டு வாரங்களே ! நீங்க என்னமோ புதுசா சொல்றீங்க ?
https://www.cined.com/stacked-sony-mft-sensor-patent-proves-small-sensors-have-a-big-future/
“MFT sensors went out of fashion largely because they’re less able to provide harsh depth of field than their larger cousins; now, as filmmakers retreat from the trend of maximum bokeh, this could be the reason they see a resurgence.”
கண்ணும், காதும் Sharp Focus'ல இல்லாம எடுக்குறது தான் இன்றைய சினிமாட்டிக் !!
MFT are not for everyone, or for every shooting situation, but MFT cameras and sensors have a bright future ahead.
இதை ஏற்கனவே பல தடவை சொல்லியாச்சு, யாரும் கேக்குறமாதிரி தெரியல ! Video Side'யாவுது யோசிக்கணும்னுதான் இப்பதிவு !

A new sensor design from Sony shows a future in MFT sensor designs, and that smaller sensors can still offer benefits in a full frame world.

''The Legends are always simple''Nikon D700 + Battery Grip
29/06/2021

''The Legends are always simple''
Nikon D700 + Battery Grip

வந்தாச்சு வந்தாச்சு !! Warm Welcome Like Fuji.., Nikon  Z fc !
29/06/2021

வந்தாச்சு வந்தாச்சு !!
Warm Welcome
Like Fuji.., Nikon Z fc !

வந்தாச்சு வந்தாச்சு !! Nikon  Z fc
29/06/2021

வந்தாச்சு வந்தாச்சு !!
Nikon Z fc

The Nikon Z fc is a retro-styled mirrorless camera inspired by the classic Nikon FM2. We share our first impressions of the Z fc and tell you how close it co...

18/06/2021

Three new APS-C RF mount cameras,
Canon EOS R7,
Canon EOS R8 &
Canon EOS R9
On the way...........

2 லட்ச ரூபாய்க்கு medium format.. நாம 3 லட்ச ரூபாய்க்கு இன்னும் FF வாங்கீட்டு இருப்போம்.
06/03/2021

2 லட்ச ரூபாய்க்கு medium format.. நாம 3 லட்ச ரூபாய்க்கு இன்னும் FF வாங்கீட்டு இருப்போம்.

Japanese photography and imaging major Fujifilm on Friday launched GFX 100S and X-E4 mirrorless cameras in the Indian market. The Fujifilm GFX 100S and the

Address

Kenjanur Pirivu, Kombupallam
Sathyamangalam
638401

Telephone

+919489550020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Focuz Practically posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Focuz Practically:

Share