மதகுபட்டி Official Madhagupatti

மதகுபட்டி Official Madhagupatti ஆரம்பித்த நாள் நவம்பர் 17 2021
தாய்கிராமம் மதகுபட்டி
அம்பலகாரர் மாவட்டம்
பறம்பு ஏழூர்பத்து நாடு
(3)

02/07/2026

அருள்மிகு ஸ்ரீ அழகர் மலையான் கோவில் ஆடி தேரோட்ட திருவிழாவில் தேரோட்டம் முடிந்த மறுநாள் அதிகாலையில் அனைத்து சுற்றுவட்டார கிராம மக்களின் கோவில் மாடுகளும் 18-ஆம் படி கருப்பு கோவில் முன்பு வந்து பூஜை செய்யப்படும். ஆனால் சிறப்பாக காசம்பட்டி கோவில் காளை மட்டும் மேலே படியில் ஏறி காட்சியளிக்கும். இந்த சிறப்பு வெளியில் பலருக்கும் தெரிய வந்திருக்காது. இந்த காணொளி கடைசியாக 2009 ஆம் ஆண்டு காசம்பட்டி கோவில் காளை 18ஆம் படி ஏறி காட்சியளித்த நிகழ்வு

அழகர் கோவிலை கண்டெடுத்த அம்பலகாரர்களின் பாரம்பரிய விழாவான அழகருக்கு மற்றும் பதினெட்டாம்படி கருப்பணுக்கும் மாடு செலுத்துதல் நிகழ்வு மீண்டும் நடத்த கோரிக்கை

 #நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  #விஸ்வநாதன் ராஜினாமா விரைவில்?இந்த தள்ளாத வயதிலும் அதிகார போதையா?இடைத்தேர்தலில் மைத...
01/07/2026

#நத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் #விஸ்வநாதன் ராஜினாமா விரைவில்?

இந்த தள்ளாத வயதிலும் அதிகார போதையா?
இடைத்தேர்தலில் மைத்துனர் #கண்ணனை நிற்க வைக்க திட்டம்.

பேரரசர் ♥️💥👑
30/06/2026

பேரரசர் ♥️💥👑

பாகனேரி மஞ்சுவிரட்டு 💥
30/06/2026

பாகனேரி மஞ்சுவிரட்டு 💥

மதகுபட்டியில் நடைபெற்ற கட்சி பொறுப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்ட செயலாளர் தியாகராஜன் அம்பலம...
30/06/2026

மதகுபட்டியில் நடைபெற்ற கட்சி பொறுப்பாளரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு சிவகங்கை மாவட்ட செயலாளர் தியாகராஜன் அம்பலம் சிறப்பித்தார்

அதிமுகவில் இருந்து விலகி இதுவரை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 6 MLA- கள் இவர்களை வெற்றி பெற வைப்பதற்காக களத்தில் நின்று ...
29/06/2026

அதிமுகவில் இருந்து விலகி இதுவரை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 6 MLA- கள்

இவர்களை வெற்றி பெற வைப்பதற்காக களத்தில் நின்று வேலை பார்த்தவர்கள் மற்றும் ஒட்டு போட்ட மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்

புதுக்கோட்டை மாவட்டத்தை மூன்றா பிரிச்சு பிரதிநிதித்துவம் கொடுத்துருச்சு அதிமுக., இனியும் திமுக தயக்கம் காட்ட வேண்டிய அவச...
29/06/2026

புதுக்கோட்டை மாவட்டத்தை மூன்றா பிரிச்சு பிரதிநிதித்துவம் கொடுத்துருச்சு அதிமுக.,

இனியும் திமுக தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லையே.

ஏன் இவரை மாவட்ட செயலாளராக ஆக்க கூடாது..

தலைமைக்கு தெரியாதா என்று சிலர் கம்பு சுத்தலாம்

மாவட்டத்திலேயே அதிக வாக்கு பெற்று ஜெயித்திருக்கிறோம் ..


கேட்பதற்கு உரிமை இருக்கிறது
கொடுப்பதற்கும் உரிமை இருக்கிறது.

மறுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

இது எனது கேள்வி அல்ல..

பல்வேறு தொண்டர்கள்
உடன்பிறப்புகள்.
பொதுமக்களின்.
கேள்வி..

29/06/2026

தமிழக வரலாற்றில் பள்ளிகளில் அரசியல் கட்சியை திணிக்கும் முதல் அரசு தவெக 😖

எந்த நிலை சென்றாலும்...வந்த வழி மறவாதே... இன்றளவும் தனது வாகனத்தின் முகப்பில் தான் ஆரம்பித்த முதல் இயக்கத்தின் கொடியான வ...
28/06/2026

எந்த நிலை சென்றாலும்...
வந்த வழி மறவாதே...

இன்றளவும் தனது வாகனத்தின் முகப்பில் தான் ஆரம்பித்த முதல் இயக்கத்தின் கொடியான வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் கொடியையே இன்றளவும் பயன்படுத்தி வரும்

முத்தரையர் மக்கள் முதல்வர் K.K.Selvakumar

Address

Madhagupatti
Sivaganga

Website

Alerts

Be the first to know and let us send you an email when மதகுபட்டி Official Madhagupatti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category