ஆடுகளம் போட்டோகிராபி

ஆடுகளம் போட்டோகிராபி ஆடுகளம் போட்டோகிராபி

🙏நம்ம ஊரு திருவிழா✨ கொல்லங்குடி 🙏ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா 🌾ஆடுகளத்தின்😍 பார்வையில்📸..முழு தொகுப்...
04/09/2026

🙏நம்ம ஊரு திருவிழா✨ கொல்லங்குடி 🙏ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா 🌾ஆடுகளத்தின்😍 பார்வையில்📸..

முழு தொகுப்பு 👑

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ  தாஸ்யை   மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌர...
25/09/2025

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ தாஸ்யை மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி வல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட காளையார் கோவில் சர௧ம் #௨ருவாட்டி அருௗ்மிகு பெரியநாய௧ிஅம்மன் திருக்கோவிலில் இன்று 23/09/2025/ நவராத்திரி திருவிழா 1435 ம் பசலி முதல் நாௗ் துர்௧்௧ை அலங்௧ாரத்தில் அம்பாௗ்.

😍சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உருவாட்டி  திருவிழா 😍சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சா...
06/04/2025

😍சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உருவாட்டி திருவிழா 😍

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாகிபா கௌரிவல்லப D.S.k மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட காளையார்கோவில் சரகம் உருவாட்டி அருள்மிகு பெரிய நாயகிஅம்மன் திருக்கோவிலில் 1434 ம் பசலி நான்காம் நாள் 05/04/2025 / அன்னம் வாகனத்தில் அம்மன் ஊர்வலம் சீரும் சிறப்பாக நடைபெற்றது.. .

என்றும் அன்புடன்:😍ஆடுகளம் போட்டோகிராபி✨

😍சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உருவாட்டி  திருவிழா 😍சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சா...
04/04/2025

😍சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் உருவாட்டி திருவிழா 😍

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி சாகிபா கௌரிவல்லப D.S.k மதுராந்தகி நாச்சியார் அவர்கள் நிர்வாகத்துக்கு உட்பட்ட காளையார்கோவில் சரகம் உருவாட்டி அருள்மிகு பெரிய நாயகிஅம்மன் திருக்கோவிலில் 1432 ம் பசலி இரண்டாம் நாள் 03/04/2025 / புலி வாகனத்தில் அம்மன் ஊர்வலம் சீரும் சிறப்பாக நடைபெற்றது.. .

என்றும் அன்புடன்:😍ஆடுகளம் போட்டோகிராபி✨

 #சிவகங்கை  #சமஸ்தானம்  #தேவஸ்தானம்  #உருவாட்டி_அருள்மிகு_ஶ்ரீ_பெரியநாயகி_அம்மன் ஆலய 1433- ம் பசலி பங்குனி உத்திர திருவி...
03/04/2025

#சிவகங்கை #சமஸ்தானம் #தேவஸ்தானம் #உருவாட்டி_அருள்மிகு_ஶ்ரீ_பெரியநாயகி_அம்மன் ஆலய 1433- ம் பசலி பங்குனி உத்திர திருவிழா #கொடியேற்றம் மிக சிறப்பாக நடைபெற்றது...2025

கொல்லங்குடி(அறியாகுறிச்சி)  ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருந்திருவிழா...17/03/2025கொல்லங்க...
19/03/2025

கொல்லங்குடி
(அறியாகுறிச்சி) ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருந்திருவிழா...
17/03/2025

கொல்லங்குடி தேரோட்டம்..
#சிவகங்கை_மாவட்டம்
#கொல்லங்குடி #அறியாகுறிச்சி
அன்புடன் ...................
ஆடுகளம் போட்டோகிராபி

😍சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொல்லங்குடி  திருவிழா 😍(அறியாகுறிச்சி)  ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் ப...
14/03/2025

😍சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொல்லங்குடி திருவிழா 😍

(அறியாகுறிச்சி) ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் திருக்கோவில் பங்குனி சுவாதி பெருந்திருவிழா ஆறாம் நாள் பால்குட திருவிழா

14/03/2025

#சிவகங்கை_மாவட்டம்
#கொல்லங்குடி #அறியாகுறிச்சி

என்றும் அன்புடன்:😍

ஆடுகளம் போட்டோகிராபி✨

 #சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு  #ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி வல்லப டி எஸ் கே ம...
09/10/2024

#சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மேதகு #ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி வல்லப டி எஸ் கே மதுராந்தகி நாச்சியார் அவர்களது ஆளுகைக்கு உட்பட்ட #காளையார்கோவில் சரகம் உருவாட்டி அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் இன்று 08/10/2024 நவராத்திரி சிறப்பாக நடைபெற்றது.

Address

Sivaganga
630554

Alerts

Be the first to know and let us send you an email when ஆடுகளம் போட்டோகிராபி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share