Tenkasi 360

Tenkasi 360 🔹 Games || Social service || Videos
🔹Entertainment || Vlog || Photography
🔹 Social talk || Prank

12/05/2026

இதுவரை தமிழக அரசியலில் Vote போட்டுவிட்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த காலம் மாறி.... அரசியலை கவனிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அனைவரும்....😌

எங்க வீட்டில் எல்லாம் செய்தி தான் எப்பொழுதும்....

ஆச்சரியமாக இருக்கிறது இந்த மாற்றம் 😄

காரணம் இந்த ஒரு மனிதர் தான் ❤️

🇪🇦

07/05/2026

பழைய குற்றாலத்தில் நேர கட்டுப்பாட்டை தொடர்ந்து குளிக்க 20 ரூபாய் கட்டணம்....

இதற்கு உங்களின் கருத்து என்ன ??🤔

😍😍

01/05/2026

வாசுகிரி மலை பௌர்ணமி கிரிவலம் 😍🔥





01/05/2026

நமது தென்காசி மாவட்டத்தில் 2025-2026-ல் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது...😶 Cool City -ஐ கொலைகார City -ஆக மாற்றி விடாதீர்கள் 🙄

முன்விரோதம் , ஒருதலைக் காதல் காரணமாக இளைஞர்கள், தாய்-மகன் வெட்டப்பட்ட சம்பவங்களும் இதுவரை பதிவாகியுள்ளன.....





29/04/2026

ஒருவேளை உண்மையா இருக்குமோ??🤔

,

29/04/2026

கடையம் தேர்த்திருவிழா 😍❤️‍🔥

28/04/2026

Summer Atrocities 😂🔥

26/04/2026

இது மக்களுக்கான தேர்தல் தானா ???🥵 தேர்தல் அலப்பறைகள் 🤒

24/04/2026

இந்த தேர்தல் பற்றிய‌ உங்கள் கருத்து என்ன??? எனக்கு என்னவோ வாக்கு செலுத்தியும் எந்த பயனும் இல்லை என்று தோன்றுகிறது???🤔

24/04/2026

என்ன நான் சொல்றது சரிதானா ??🤔

Morning Motivation 😂

Address

Tenkasi, TN, India
Tenkasi
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tenkasi 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tenkasi 360:

Share

Category