Sri Amman Graphics

Sri Amman Graphics high quality wedding Album design, Album Making , invitation design & printing

17/01/2015

அளவுகடந்த அன்பு ஒருவர்
மீது வைப்பது தவறில்லை
ஆனால் அவர் அதற்கு தகுதியானவரா
என்று பார்ப்பது அவசியம்....

09/12/2014

விழிகள் மூடும்
சில நிமிடங்கள் மட்டும்
நான் உன்னை
நினைப்பதில்லை
விழிகள் நிரந்தரமாய் மூடும் வரை
உன்னையே
நினைத்திருப்பேன்

09/12/2014

அன்பே!!!!
உனக்காக நான்
எதைவேண்டுமானாலும்
செய்வேன் என்று
சொல்லமாட்டேன்
ஆம்
உனக்காக கண்ணீர் கூட
சிந்தமாட்டேன்
கல் நெஞ்சமல்ல
உனக்காக நானும்
எனக்காக நீயும்
கண்ணீர்
சிந்தும் நாள் வந்தாள்
என் உறவுகள்
எனக்காக கண்ணீர்
சிந்தும்!!!!!!!!!!!.............

07/12/2014

போகிற வழி எந்த வழியாக இருந்தாலும் .,.
வந்த வழியை மறக்க கூடாது
மறந்தால் உன் வாழ்க்கையே மாறிவிடும்

06/12/2014

வாத்தியார் பிள்ளை மக்கு
போலீஸ் காரன் பிள்ளை திருடன்

03/12/2014

நாம் காயப்படுத்திய பின்னும்
நேசிப்பவர்களின்
அன்பு அழகானது....

26/11/2014
11/10/2014

செல்லப்பிள்ளையார்குளம் ஸ்ரீ மாரிஅம்மமன்.....ஸ்ரீ முப்புடாதி அம்மன் ...ஸ்ரீ காளி அம்மன் கோவில் கொடைவிழா அழைப்பிதழ்...

13-10-2014 திங்கள் கிழமை
மாலை 5 மணிக்கு ஸ்ரீ மாரி அம்மன் கோவிலில் திருவிளக்குபூஜையும்

7 மணிக்கு அன்னதானமும்

இரவு 10 மணிக்கு முத்து லெட்சுமி வில்லிசையும் அதை தொர்ந்து 12மணிக்கு அம்மனுக்கு பூஜையும் நடைபெறுகிறது

14-10-2014செவ்வாய் கிழமை
மதியம் 12 மணிக்கு பூஜையும்
மாலை 5மணிக்கு ஸ்ரீ முப்புடாதி அம்மன் ஸ்ரீ காளி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜையும் அதை தொடர்ந்து முளைப்பாரி எடுத்து வருதல்

இரவு 10மணிக்கு இன்னிசை கச்சோரியும் ...வில்லிசையும்
இரவு 12மணிக்கு பூஜையும்

அதிகாலை 4மணிக்கு அம்மன் சப்பரத்தில் தொருவீதி வலம் வருதலும் நடைபெறுகிறது

15-10-2014 புதன் கிழமை மதியம் 1மணிக்கு மஞ்சள் நீராடுதலும் முளைப்பாரி ஊர்வலம் நடைபொறுகிறது

அனைவரும் வருக அம்மன் அருள் பெருக

16/09/2014

high quality wedding Album design, Album Making , invitation design & printing

Address

Bus Stand North Side, Surandai
Tenkasi
627423

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 8pm
Sunday 9am - 8pm

Telephone

+919585657585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Amman Graphics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sri Amman Graphics:

Share

Category