Modern TNSTC KSRTC Buses

Modern  TNSTC  KSRTC Buses தமிழக மற்றும் கேரள அரசு பேருந்துகளின் பயண ,வழித்தட மற்றும் நேர விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் அதிகாரபூர்வமற்ற ( Unofficial ) முகநூல் பக்கம்...

கும்பகோணத்தில்  இருந்து  புறப்படும்  தொலைதூர பேருந்துகளின் நேரம் மற்றும்  கட்டண விபரம்  ( திருத்தியமைக்கப்பட்டது )1.கும்...
17/05/2026

கும்பகோணத்தில் இருந்து புறப்படும் தொலைதூர பேருந்துகளின் நேரம் மற்றும் கட்டண விபரம் ( திருத்தியமைக்கப்பட்டது )

1.கும்பகோணம் = சென்னை கிளாம்பாக்கம்
வழி: வடலூர், பண்ருட்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர்,திண்டிவனம்
புறப்படும் நேரம் : காலை 05.15, 05.30, 06.00, 06.15, 08.30 ( SETC AC), 09.00, 09.15, 10.00 ( SETC UD ), 10.45, 11.00 ( SETC NON AC LOWER BIRTH SEATER), 12.15( SETC AC ), 12.30 ( SETC NON AC SLEEPER SEATER),
மதியம் : 02.00 (SETC AC), 03.00 ( SETC SLEEPER SEATER), 03.30 ( SETC NON AC LOWER BIRTH SEATER), 03.40, 04.30 ( SETC AC SLEEPER SEATER),05.30, 06.30,
இரவு : 07.15, 08.00 ( SETC AC SLEEPER SEATER), 08.00, 08.30 ( SETC NON AC LOWER BIRTH SEATER), 08.45, 09.15, 09.30 ( AC SLEEPER SEATER), 10.00, 10.45( SETC NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ. 220( TNSTC K*M) ரூ. 365 (SETC AC) , ரூ. 279 ( SETC UD), ரூ. 432 ( SETC AC LOWER BIRTH), ரூ. 565 ( SETC AC SLEEPER) ரூ. 432 ( NON AC SLEEPER)

2. கும்பகோணம் = சென்னை கோயம்பேடு
வழி: குத்தாலம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி, திருவான்மியூர், கிண்டி
புறப்படும் நேரம் காலை 08.45 ( SETC NON AC LOWER BERTH SEATER), 11.15 ( AC SLEEPER SEATER), 12.10( SETC SLEEPER SEATER), 12.30( SETC NON AC LOWER BERTH SEATER)
மதியம்: 01.15 ( SETC AC SLEEPER SEATER ) , 02.10 ( SETC AC ),
இரவு: 08.00 ( SETC NON AC LOWER BERTH SEATER), 09.00 ( SETC NON AC LOWER BERTH SEATER), 09.15 ( SETC SLEEPER SEATER), 10.20 ( SETC SLEEPER SEATER), 11.20 ( SETC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ. 338/505 (SETC NON AC LOWER BERTH SEATER) , ரூ. 443/650 ( SETC AC SLEEPER SEATER), ரூ. 443 ( SETC AC )

3. கும்பகோணம் = சென்னை மாதவரம்
வழி: வடலூர், பண்ருட்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர்,திண்டிவனம், கிளாம்பாக்கம், அம்பத்தூர்
புறப்படும் நேரம் : காலை 01.30, 02.30, 03.30, 04.30, 07.00, 12.00
இரவு: 09.30, 10.30 (TNSTC AC ), 11.15
கட்டணம் : ரூ. 250 ரூ. 318 ( TNSTC AC )

4. கும்பகோணம் = பெங்களூர்
வழி: தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர்
புறப்படும் நேரம் : இரவு: 06.45 (SETC AC SLEEPER SEATER ), 07.37 ( KSRTC PALLAKKI NON AC SLEEPER )
கட்டணம் : ரூ. 674 (SETC SEATER), ரூ. 935(SETC SLEEPER),ரூ900 (KSRTC PALLAKKI)

5. கும்பகோணம் = கோயம்புத்தூர்
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, கரூர்,காங்கயம், பல்லடம்
புறப்படும் நேரம் : காலை 04.00, 08.30, 09.17, 10.25, 10.57 ( AC ) இரவு 08.42, 09.30, 10.30 (AC) 11.04,
கட்டணம் : ரூ. 241 ( TNSTC K*M) ரூ. 321 ( AC BUS)

6. கும்பகோணம் = திருப்பூர்
வழி: பாபநாசம்,தஞ்சாவூர், திருச்சி, கரூர்,காங்கயம்,
புறப்படும் நேரம் : காலை 08.46, 09.33, 11.27 மதியம் 01.33, இரவு 09.52, 10.08, 10.18, 10.45, 11.15
கட்டணம் : ரூ. 221 ( TNSTC K*M) ரூ. 224 ( TNSTC CBE )

7. கும்பகோணம் = மதுரை
வழி: பாபநாசம்,தஞ்சாவூர், திருச்சி, விராலிமலை
புறப்படும் நேரம் : மதியம் 01.27
கட்டணம் : ரூ. 204

8. கும்பகோணம் = மதுரை
வழி:பாபநாசம், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, திருமயம், திருப்பத்தூர், மேலூர்
புறப்படும் நேரம் : காலை 01.35, 05.40, 09.00, 09.53, 10.10, 11.10, 12.02 மாலை 02.21, 04.05, 05.21, 06.15 இரவு 07.24, 08.20, 08.53, 09.16, 10.55, 11.38

9. கும்பகோணம் = இராமநாதபுரம்
வழி:பாபநாசம், தஞ்சாவூர்,புதுக்கோட்டை, திருமயம், காரைக்குடி, தேவக்கோட்டை
புறப்படும் நேரம் : மதியம் 12.50
கட்டணம் : ரூ. 196

10. கும்பகோணம் = சேலம்
வழி: அரியலூர், பெரம்பலூர்,ஆத்தூர்
புறப்படும் நேரம் : காலை 07.10,
கட்டணம் ரூ.170

11. கும்பகோணம் = சேலம்
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி,முசிறி, நாமக்கல்,
புறப்படும் நேரம் : காலை 08.34, 11.36 மாலை 03.26, 06.42, இரவு 08.22

12. கும்பகோணம் = சத்தியமங்கலம்
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, கவுந்தப்பாடி, கோபிசெட்டிபாளையம்
புறப்படும் நேரம் : காலை 11.08
கட்டணம் : ரூ. 244

13. கும்பகோணம்= பழனி
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, மணப்பாறை,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்
புறப்படும் நேரம் : காலை 08.14, 09.12, 10.28 மதியம் 01.29 இரவு 07.48, 08.20, 09.30, 10.23
கட்டணம் : ரூ. 209 ( TNSTC - K*M) ரூ. 269 ( TNSTC -MDU)

14. கும்பகோணம் = ஈரோடு
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, கரூர்,
புறப்படும் நேரம் : இரவு 09.30, 1159
கட்டணம் : ரூ. 200

15. கும்பகோணம் = அந்தியூர்
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு
புறப்படும் நேரம் : காலை 07.15
கட்டணம் : ரூ. 230

16. கும்பகோணம் = திருச்செந்தூர்
வழி: தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, தூத்துக்குடி
புறப்படும் நேரம் : காலை 08.15 ( SETC )இரவு 08.15 ( SETC )
கட்டணம் : ரூ. 397

17. கும்பகோணம் = முதுகுளத்தூர்
வழி: பாபநாசம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, காரைக்குடி, கல்லல், காளையார்கோவில், இளையான்குடி, பரமக்குடி
புறப்படும் நேரம் : மாலை 03.30
கட்டணம் : ரூ. 197

18. கும்பகோணம் = ராமேஸ்வரம்
வழி: நீடாமங்கலம் , மன்னார்குடி , பட்டுக்கோட்டை, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், தொண்டி, இராமநாதபுரம்,
புறப்படும் நேரம் : இரவு 08.35
கட்டணம் : ரூ. 214

19. கும்பகோணம் = வேலூர்
வழி: வடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை
புறப்படும் நேரம் : காலை 03.20, 05.20, 09.50 மதியம் இரவு 08.20, 10.00
கட்டணம் : ரூ. 249 ( TNSTC VPM) ரூ. 224 ( TNSTC K*M)

20. கும்பகோணம் = வேலூர்
வழி: நெய்வேலி, விழுப்புரம், செஞ்சி, ஆரணி
புறப்படும் நேரம் : காலை 05.30, 09.25, 10.35 மதியம் இரவு 06.10, 10.15

21. கும்பகோணம் = எடப்பாடி
வழி: பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, முசிறி, நாமக்கல், திருச்செங்கோடு
புறப்படும் நேரம் : காலை 08.13 மதியம் 02.04 இரவு 09.38 கட்டணம் : ரூ. 210

(குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )

நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை பகிரவும்.....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275 குறைவாகக் காண்க

இன்று நமது முகநூல் பக்கம் 10,000 பின்தொடர்பவர்களைக் கடந்துள்ளது..  தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி....🙏🙏🙏....
11/05/2026

இன்று நமது முகநூல் பக்கம் 10,000 பின்தொடர்பவர்களைக் கடந்துள்ளது.. தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி....🙏🙏🙏....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275

திருப்பூர் புதிய , பழைய மற்றும் கோவில் பேருந்து  பேருந்து நிலையங்களில்      இருந்து  புறப்படும்  தொலைதூர     அரசு பேருந்...
10/05/2026

திருப்பூர் புதிய , பழைய மற்றும் கோவில் பேருந்து பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் தொலைதூர அரசு பேருந்துகளின் நேர மற்றும் கட்டண முழு விபரம்

1. திருப்பூர் NBS = தஞ்சாவூர்
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி
புறப்படும் நேரம் : மதியம் 02.10 இரவு 11.55 (AC)
கட்டணம் : ரூ.174 , ரூ.243 ( AC )

2. திருப்பூர் NBS = ஒரத்தநாடு
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், மேலஉளூர்
புறப்படும் நேரம் : காலை 07.00
கட்டணம் : ரூ.206

3. திருப்பூர் NBS = பட்டுக்கோட்டை
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், மேலஉளூர், ஒரத்தநாடு, பாப்பாநாடு
புறப்படும் நேரம் : மதியம் 12.00 இரவு 09.55
கட்டணம் : ரூ.225 ( TNSTC K*M), ரூ.227 ( TNSTC CBE)

4. திருப்பூர் NBS = மன்னார்குடி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், வடுவூர்
புறப்படும் நேரம் : காலை 07.10 மதியம் 12.45 இரவு 09.45
கட்டணம் : ரூ.219 ( TNSTC K*M), ரூ.215 ( TNSTC CBE)

5. திருப்பூர் NBS = திருத்துறைப்பூண்டி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், வடுவூர், மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர்
புறப்படும் நேரம் : காலை 09.05 இரவு 07.30
கட்டணம் : ரூ.239

6. திருப்பூர் NBS = வேதாரண்யம்
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், வடுவூர், மன்னார்குடி, கோட்டூர், திருப்பத்தூர், திருத்துறைப்பூண்டி, வாய்மேடு
புறப்படும் நேரம் : காலை 05.45 இரவு 07.45
கட்டணம் : ரூ.266

7. திருப்பூர் NBS = கும்பகோணம்
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம்
புறப்படும் நேரம் : காலை 07.15, 10.25, 11.00 மதியம் 01.00 இரவு 09.15, 09.35, 10.00
கட்டணம் : ரூ.221 ( TNSTC -K*M ) , ரூ.224 ( TNSTC -CBE)

8. திருப்பூர் NBS = சிதம்பரம்
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி,
புறப்படும் நேரம் : இரவு 08.00, 11.10
கட்டணம் : ரூ.279

9. திருப்பூர் NBS = அரியலூர்
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, லால்குடி, கீழப்பழூர்
புறப்படும் நேரம் : காலை 08.00,
கட்டணம் : ரூ.192

10. திருப்பூர் NBS = புதுக்கோட்டை
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, கீரனூர்
புறப்படும் நேரம் : இரவு 10.55
கட்டணம் : ரூ.185

11. திருப்பூர் NBS = அறந்தாங்கி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை
புறப்படும் நேரம் : காலை 07.05 மதியம் 02.20 இரவு 09.55, 11.45
கட்டணம் : ரூ. 214 ( TNSTC -K*M ) , ரூ.211 ( TNSTC -CBE)

12. திருப்பூர் NBS = காரைக்குடி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை
புறப்படும் நேரம் : காலை 10.45 இரவு 08.45, 09.20
கட்டணம் : ரூ. 219 ( TNSTC -K*M ) , ரூ.218 ( TNSTC -CBE)

13. திருப்பூர் NBS = நாகப்பட்டினம்
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், கீழ்வேளூர்
புறப்படும் நேரம் : காலை 07.30 இரவு 09.10
கட்டணம் : ரூ. 259

14. திருப்பூர் NBS = வேளங்கண்ணி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், கீழ்வேளூர், நாகப்பட்டினம்
புறப்படும் நேரம் : காலை 08.50 இரவு 10.15
கட்டணம் : ரூ. 269

15. திருப்பூர் ( OBS ) = சென்னை கிளாம்பாக்கம்.
வழி: சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம்
புறப்படும் நேரம் : இரவு 09.30 ( VOLVO MULTI AXLE AC SEMI SLEEPER)
கட்டணம் : ரூ. 750

16. திருப்பூர் ( OBS ) = திருவண்ணாமலை
வழி: சேலம், அரூர்
புறப்படும் நேரம் : காலை 08.00, 10.27, 10.40 மதியம் 02.05 இரவு 08.45, 09.20, 09.50, 10.00, 10.50
கட்டணம் : ரூ. 255 ( TNSTC -CBE ), ரூ. 249 ( TNSTC -VPM), ரூ. 249( TNSTC -SLM )

17. திருப்பூர் ( OBS ) = குருவாயூர்
வழி: பொள்ளாச்சி, கொல்லங்கோடு, நெம்மாரா, வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்
புறப்படும் நேரம் : காலை 08.10 மாலை 04.25
கட்டணம் : ரூ. 195

18. திருப்பூர் ( OBS ) = ஆரணி
வழி: சேலம், திருவண்ணாமலை, போளூர்
புறப்படும் நேரம் : காலை 09.10
கட்டணம் : ரூ. 303

19. திருப்பூர் ( OBS ) = கடலூர்
வழி: சேலம்
புறப்படும் நேரம் : காலை 10.40 இரவு 09.30
கட்டணம் : ரூ. 257

20. திருப்பூர் ( OBS ) = ஓசூர்
வழி: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி
புறப்படும் நேரம் : காலை 04.50
கட்டணம் : ரூ.254

21. திருப்பூர் ( OBS ) = எர்ணாகுளம்
வழி: கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி
புறப்படும் நேரம் : இரவு 10.15 ( KSRTC FAST PASSENGER )
கட்டணம் : ரூ. 270

22. திருப்பூர் ( OBS ) = ஊட்டி
வழி: அவிநாசி, அன்னூர், மேட்டுப்பாளையம், குன்னூர்
புறப்படும் நேரம் : காலை 05.10, 07.30, 08.30, 11.30, 12.30, 12.45
கட்டணம் : --

23. திருப்பூர் ( OBS ) = மார்த்தாண்டம்
வழி: மதுரை, விருதுநகர், கோவில்பட்டி,திருநெல்வேலி, நாகர்கோவில்
புறப்படும் நேரம் : இரவு 09.30 ( NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ. 452 (SEATER), ரூ. 700 (SLEEPER),

24. திருப்பூர் ( கோவில் வழி BS ) = நாகர்கோவில்
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர்
புறப்படும் நேரம் : நள்ளிரவு 02.00, காலை 06.00, 09.00, 11.20 மாலை 05.35 இரவு 08.00, 09.00
கட்டணம் : ரூ. 353 ( TNSTC - TNV), ரூ. 338 ( TNSTC - CBE),

25. திருப்பூர் ( கோவில் வழி BS ) = திருநெல்வேலி
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, சங்கர் நகர்
புறப்படும் நேரம் : காலை 05.15 இரவு 11.30
கட்டணம் : ரூ. 294

26. திருப்பூர் ( கோவில் வழி BS ) = திருச்செந்தூர்
வழி: தாராபுரம், மதுரை, தூத்துக்குடி
புறப்படும் நேரம் : காலை 05.30 , 08.40 மாலை 05.25 இரவு 08.40, 09.45
கட்டணம் : ரூ. 303 ( TNSTC - TNV), ரூ. 295( TNSTC - CBE)

27. திருப்பூர் ( கோவில் வழி BS ) = தூத்துக்குடி
வழி: தாராபுரம், மதுரை
புறப்படும் நேரம் : மாலை 03.30
கட்டணம் : ரூ. 264

28. திருப்பூர் ( கோவில் வழி BS ) = தேனி
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி,வத்தலக்குண்டு
புறப்படும் நேரம் : காலை 09.36 இரவு 08.00
கட்டணம் : ரூ.135

29. திருப்பூர் ( கோவில் வழி BS ) = குமுளி
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி,வத்தலக்குண்டு,தேனி, கம்பம்.
புறப்படும் நேரம் : காலை 11.00 மதியம் 12.30
கட்டணம் : ரூ.180

30. திருப்பூர் ( கோவில் வழி BS ) = கம்பம்
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி,வத்தலக்குண்டு,தேனி
புறப்படும் நேரம் : மதியம் 01.40 மாலை 05.35
கட்டணம் : ரூ.165

31. திருப்பூர் ( கோவில் வழி BS ) = ராஜபாளையம்
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், T.கல்லுப்பட்டி, திருவில்லிபுத்தூர்
புறப்படும் நேரம் : மதியம் 12.40 மாலை 03.20
கட்டணம் : ரூ.227 ( TNSTC- CBE), ரூ.239 ( TNSTC- MDU)

32. திருப்பூர் ( கோவில் வழி BS ) = இராமேஸ்வரம்
வழி: தாராபுரம், மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம்
புறப்படும் நேரம் : காலை 06.05, 10.10 இரவு 08.55, 10.50
கட்டணம் : ரூ.280 ( TNSTC- CBE), ரூ.281 ( TNSTC- K*M)

33. திருப்பூர் ( கோவில் வழி BS ) = பரமக்குடி
வழி: தாராபுரம், மதுரை, பார்த்திபனூர்
புறப்படும் நேரம் : மதியம் 12.10 இரவு 10.5, 11.00
கட்டணம் : ரூ.210 ( TNSTC- CBE), ரூ.214 ( TNSTC- K*M)

34. திருப்பூர் ( கோவில் வழி BS ) = காரைக்குடி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, புதுக்கோட்டை
புறப்படும் நேரம் : இரவு 10.00
கட்டணம் : ரூ.170

35. திருப்பூர் ( கோவில் வழி BS ) = பொன்னமராவதி
வழி: காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, விராலிமலை
புறப்படும் நேரம் : காலை 09.25
கட்டணம் : ரூ.214

36. திருப்பூர் ( கோவில் வழி BS ) = பொன்னமராவதி
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், சிங்கம்புணரி
புறப்படும் நேரம் : நண்பகல் 12.15
கட்டணம் : ரூ.155

37. திருப்பூர் ( கோவில் வழி BS ) = அருப்புக்கோட்டை
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை
புறப்படும் நேரம் : காலை 07.25 இரவு 07.20
கட்டணம் : ரூ.204

38. திருப்பூர் ( கோவில் வழி BS ) = முதுகுளத்தூர்
வழி: தாராபுரம், மதுரை, பார்த்திபனூர், பரமக்குடி
புறப்படும் நேரம் : காலை 08.05 இரவு 08.15
கட்டணம் : ரூ.254

39. திருப்பூர் ( கோவில் வழி BS ) = சிவகாசி
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், விருதுநகர்
புறப்படும் நேரம் : காலை 09.15 , 11.00, 12.20 மதியம் 02.30 மாலை 05.50 இரவு 09.20
கட்டணம் : ரூ.219 ( TNSTC- CBE), ரூ.224 ( TNSTC- MDU)

(குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )

நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை பகிரவும்.....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275

பழனி பேருந்து நிலையத்தில்   இருந்து  புறப்படும்  தொலைதூர  தமிழக, கேரளா , ஆந்திரா  அரசு  பேருந்துகளின்  முழு  விபரம்   ( ...
08/05/2026

பழனி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் தொலைதூர தமிழக, கேரளா , ஆந்திரா அரசு பேருந்துகளின் முழு விபரம்

( தமிழக அரசு ( TNSTC ) பேருந்துகள் )

1. பழனி = சென்னை கிளாம்பாக்கம்.
வழி: திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர்,விழுப்புரம்
புறப்படும் நேரம் : இரவு 07.00 ( SETC UD)

2. பழனி = பெங்களூர்
வழி: திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர்
புறப்படும் நேரம் : இரவு: 07.35 (SETC AC NON SLEEPER SEATER ), 08.05 ( SETC AC NON SLEEPER SEATER)

3. பழனி = மைசூர்
வழி: தாராபுரம்,திருப்பூர், சத்தியமங்கலம், ஆசனூர்,சாம்ராஜ் நகர், நஞ்சன்கூடு,
புறப்படும் நேரம் : காலை 08.40 இரவு 08.40

4. பழனி = திருச்செந்தூர்
வழி: ஒட்டன்சத்திரம், செம்பட்டி, மதுரை, தூத்துக்குடி
புறப்படும் நேரம் : காலை 08.15, 11.45 மதியம் 01.35 மாலை 06.30 இரவு 07.55

5. பழனி = இராமேஸ்வரம்
வழி: ஒட்டன்சத்திரம், செம்பட்டி, மதுரை, மானாமதுரை , பரமக்குடி, இராமநாதபுரம்
புறப்படும் நேரம் : காலை 06.05, 10.50 மதியம் 02.45

6. பழனி = நாகர்கோவில்
வழி: மதுரை, திருமங்கலம் , விருதுநகர், சாத்தூர்,கோவில்பட்டி, திருநெல்வேலி
புறப்படும் நேரம் : காலை 05.02, 09.13 மாலை 06.15 இரவு 09.18

7.பழனி = செங்கோட்டை
வழி: ஒட்டன்சத்திரம், மதுரை, திருமங்கலம் , திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், தென்காசி
புறப்படும் நேரம் : மாலை 03.55, 05.25

8. பழனி = தென்காசி
வழி: ஒட்டன்சத்திரம், மதுரை, திருமங்கலம் , திருவில்லிபுத்தூர், இராஜபாளையம்,
புறப்படும் நேரம் : காலை 10.35 இரவு 10.30

9. பழனி = சிவகாசி
வழி: ஒட்டன்சத்திரம், மதுரை, திருமங்கலம் , விருதுநகர்
புறப்படும் நேரம் : மதியம் 12.30 மாலை 03.05, 04.20

10. பழனி = வேளங்கண்ணி
வழி: திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்
புறப்படும் நேரம் : மாலை 04.05, 06.31

11. பழனி = கும்பகோணம்
வழி: திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர்
புறப்படும் நேரம் : காலை 07.14, 11.10 இரவு 09.12

12. பழனி = சிதம்பரம்
வழி: திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி
புறப்படும் நேரம் : காலை 06.34, 08.26 மாலை 05.16 இரவு 08.30, 09.57

13. பழனி = கடலூர்
வழி: திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர், தொழுதூர், திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி , வடலூர், குறிஞ்சிப்பாடி
புறப்படும் நேரம் : காலை 08.21, மதியம் 12.55 இரவு 08.15, 09.25

14. பழனி = நெய்வேலி T.S
வழி: திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, பெரம்பலூர், தொழுதூர், திட்டக்குடி, விருத்தாசலம்
புறப்படும் நேரம் : காலை 10.00 மதியம் 01.43

15. பழனி = புதுக்கோட்டை
வழி: ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல், மணப்பாறை, விராலிமலை, இலுப்பூர்
புறப்படும் நேரம் : காலை 08.58, 10.02 இரவு 09.50

16. பழனி = அறந்தாங்கி
வழி: ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல், மணப்பாறை, விராலிமலை, இலுப்பூர், புதுக்கோட்டை
புறப்படும் நேரம் : காலை 02.35 மாலை 04.08

17. பழனி = பட்டுக்கோட்டை
வழி: ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல், மணப்பாறை, விராலிமலை, இலுப்பூர், புதுக்கோட்டை
புறப்படும் நேரம் : மதியம் 01.15, 02.17, 02.46

18. பழனி = பட்டுக்கோட்டை
வழி: ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், ஒரத்தநாடு
புறப்படும் நேரம் : மாலை 06.44

19. பழனி = சிவகங்கை
வழி: ஒட்டன்சத்திரம் , திண்டுக்கல், நத்தம், திருப்பத்தூர்
புறப்படும் நேரம் : நண்பகல் 12.10, மாலை 04.25

20. பழனி = சிவகங்கை
வழி: ஒட்டன்சத்திரம் , செம்பட்டி, மதுரை
புறப்படும் நேரம் : இரவு 08.35

21. பழனி = திருவண்ணாமலை
வழி: திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், தொழுதூர், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர்
புறப்படும் நேரம் : காலை 11.55

( கேரளா அரசு ( KSRTC )பேருந்துகள் )

1. பழனி = திருவனந்தபுரம்
வழி: ஒட்டன்சத்திரம், செம்பட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம், குமுளி, பீர்மேடு, கஞ்சிராப்பள்ளி, கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, அடூர், கொட்டாரக்கரை, கிளிமானூர்
புறப்படும் நேரம்: மதியம் 01.01 ( SUPER FAST)
கட்டணம் : ரூ. 477

2. பழனி = திருவனந்தபுரம்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, பாலக்காடு, குழல்மன்னம், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, அலூவா, எர்ணாகுளம், சேர்த்தலா, ஆலப்புழா, காயம்குளம், கருநாகப்பள்ளி, கொல்லம், அட்டிங்கள்
புறப்படும் நேரம்: மாலை 03.30 ( SUPER DELUXE AIR BUS)
கட்டணம் : ரூ. 633

3. பழனி = திருவனந்தபுரம்
வழி: உடுமலைப்பேட்டை, மறையூர், மூணார் , அடிமாலி, கொத்தமங்கலம், மூவாட்டுப்புழா, கூத்தாட்டுகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, அடூர், கொட்டாரக்கரை, கிளிமானூர், வட்டப்பாரா
புறப்படும் நேரம்: இரவு 07.15 ( SUPER FAST PRIMIUM )
கட்டணம் : ரூ. 527

4. பழனி = குருவாயூர்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கொல்லங்கோடு, நெம்மாரா, வடக்கஞ்ச்சேரி, திருச்சூர்
, புறப்படும் நேரம்: மதியம் 01.00 ( FAST PASSENGER ) இரவு 10.00 ( FAST PASSENGER )
கட்டணம் : ரூ. 202

5. பழனி = திருச்சூர்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கொல்லங்கோடு, நெம்மாரா, வடக்கஞ்ச்சேரி
, புறப்படும் நேரம்: மதியம் இரவு 08.00 ( FAST PASSENGER )
கட்டணம் : ரூ. 162

6. பழனி = சேர்த்தலா
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, பாலக்காடு, குழல்மன்னம், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, அலூவா, எர்ணாகுளம்
புறப்படும் நேரம்: மதியம் 02.45 ( SUPER FAST)
கட்டணம் : ரூ. 337

7. பழனி = கொட்டாரக்கரை
வழி: உடுமலைப்பேட்டை, மறையூர், மூணார் , அடிமாலி, கொத்தமங்கலம், மூவாட்டுப்புழா, கூத்தாட்டுகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, அடூர்,
புறப்படும் நேரம்: மதியம் 02.01 ( FAST PASSENGER )
கட்டணம் : ரூ..406

8. பழனி = பாலக்காடு
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, கோபாலபுரம், கொழிஞ்சம்பாறை
புறப்படும் நேரம்: காலை 09.15 ( ORDINARY ) மாலை 05.30 ( ORDINARY)
கட்டணம் : ரூ. 87

9. மதுரை= பழனி = கண்ணணூர்
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, பாலக்காடு, மன்னார்காடு, பெரிந்தல்மன்னா, கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி
புறப்படும் நேரம்: இரவு 08.20 ( SUPER FAST PRIEMUM)
கட்டணம் : ரூ. 402

10. வேளாங்கண்ணி= பழனி = சங்கனாச்சேரி
வழி: உடுமலைப்பேட்டை,பொள்ளாச்சி, பாலக்காடு, குழல்மன்னம், வடக்கஞ்ச்சேரி, திருச்சூர், சாலக்குடி, அங்கமாலி, அலூவா, எர்ணாகுளம்
புறப்படும் நேரம்: இரவு 09.10 ( SUPER DELUXE AIR BUS)
கட்டணம் : ரூ. 483

( ஆந்திரா அரசு ( APSRTC )பேருந்துகள் )

1. பழனி = திருப்பதி
வழி: தாராபுரம், ஈரோடு, பவானி, மேட்டூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, குப்பம், சித்தூர்
புறப்படும் நேரம்: இரவு 08.00 ( SUPER LUXURY NON AC)
கட்டணம் : ரூ. 632

(குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )

நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை
பகிரவும்.....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275 குறைவாகக் காண்க

கோயம்புத்தூர்  சிங்காநல்லூர்   பேருந்து நிலையத்தில்    இருந்து  புறப்படும்  தொலைதூர    தமிழக அரசு பேருந்துகளின் நேர  மற்...
07/05/2026

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் தொலைதூர தமிழக அரசு பேருந்துகளின் நேர மற்றும் கட்டண விபரம்

1. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = ஒரத்தநாடு
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், மேலஉளூர்
புறப்படும் நேரம் : காலை 05.50
கட்டணம் : ரூ. 234

2. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = தஞ்சாவூர்
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி
புறப்படும் நேரம் : நண்பகல் 12.30 மதியம் 02.25 மாலை 06.15 இரவு 10.35, 10.50 (TNSTC AC)
கட்டணம் : ரூ. 200 , ரூ. 259 (TNSTC AC)

3. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = பட்டுக்கோட்டை
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், மேலஉளூர், ஓரத்தநாடு,பாப்பாநாடு
புறப்படும் நேரம் : காலை 07.50 இரவு 11.50
கட்டணம் : ரூ. 254

4. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = கும்பகோணம்
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர்,பாபநாசம்
புறப்படும் நேரம் : காலை 07.10, 09.20, 11.10 (TNSTC AC), 11.20 இரவு 07.15, 08.00, 08.55, 10.00 (TNSTC AC)
கட்டணம் : ரூ. 321 (TNSTC AC), ரூ. 241 ( TNSTC-KUU), ரூ. 234 ( TNSTC CBE)

5. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = மயிலாடுதுறை
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம்
புறப்படும் நேரம் : இரவு 09.30 ( SETC UD)
கட்டணம் : ரூ. 363

6. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = மன்னார்குடி
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், வடுவூர்
புறப்படும் நேரம் : காலை 09.10
கட்டணம் : ரூ. 244

7. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = திருத்துறைப்பூண்டி
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், வடுவூர், மன்னார்குடி, கோட்டூர்
புறப்படும் நேரம் : காலை 08.30 இரவு 09.14
கட்டணம் : ரூ. 252 ( TNSTC CBE), ரூ. 259 ( TNSTC K*M)

8. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = நாகப்பட்டினம்
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், கீழ்வேளூர், சிக்கல்
புறப்படும் நேரம் : இரவு 07.20
கட்டணம் : ரூ. 279

9. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = வேளாங்கண்ணி
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், கீழ்வேளூர், சிக்கல், நாகப்பட்டினம்
புறப்படும் நேரம் : இரவு 08.30 (SETC UD)
கட்டணம் : ரூ. 383

10. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = அரியலூர்
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, லால்குடி, கல்லக்குடி, கீழப்பழூர்
புறப்படும் நேரம் : மாலை 04.00
கட்டணம் : ரூ. 223

11. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = பெரம்பலூர்
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, சமயபுரம், பாடலூர், சிறுவாச்சூர்
புறப்படும் நேரம் : இரவு 10.00
கட்டணம் : ரூ. 214

12. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = புதுக்கோட்டை
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி,கீரனூர்
புறப்படும் நேரம் : காலை 06.15, 11.10 மதியம் 01.00, 02.15 இரவு 07.40, 10.10
கட்டணம் : ரூ.196 ( TNSTC CBE), ரூ. 209 ( TNSTC K*M)

13. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = ஆலங்குடி
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர்,கீரனூர், புதுக்கோட்டை
புறப்படும் நேரம் : மாலை 03.25 இரவு 09.10
கட்டணம் : ரூ.221

14. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = பேராவூரணி
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, ஆலங்குடி, ஆவணம்
புறப்படும் நேரம் : இரவு 09.15
கட்டணம் : ரூ.254

15. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = பொன்னமராவதி
வழி: பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மணப்பாறை
புறப்படும் நேரம் : இரவு 11.30
கட்டணம் : ரூ.195

16. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = காரைக்குடி
வழி: பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்,நத்தம், சிங்கம்புணரி, திருப்பத்தூர்
புறப்படும் நேரம் : இரவு 10.30
கட்டணம் : ரூ.214

17. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = தேவக்கோட்டை
வழி: பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, மதுரை, திருப்பத்தூர், காரைக்குடி
புறப்படும் நேரம் : காலை 10.27 இரவு 10.30
கட்டணம் : ரூ.248

18. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = தொண்டி
வழி: பல்லடம், காங்கயம், கரூர், குளித்தலை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, மீமிசல்
புறப்படும் நேரம் : காலை 08.15 இரவு 10.40
கட்டணம் : ரூ.269 ( TNSTC CBE), ரூ. 281 ( TNSTC K*M)

19. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = இராமநாதபுரம்
வழி: பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, மதுரை, பரமக்குடி
புறப்படும் நேரம் : மாலை 04.25 இரவு 09.30
கட்டணம் : ரூ.264

20. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = இராமேஸ்வரம்
வழி: பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, மதுரை, பரமக்குடி, இராமநாதபுரம்
புறப்படும் நேரம் :நள்ளிரவு 12.25 காலை 08.25 இரவு 08.00 ( SETC UD), 09.30, 10.30
கட்டணம் : ரூ.298 ( TNSTC CBE), ரூ.291 ( TNSTC K*M), ரூ. 402 ( SETC UD)

21. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = முதுகுளத்தூர்
வழி: பல்லடம், தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, மதுரை, பரமக்குடி
புறப்படும் நேரம் : காலை 09.20
கட்டணம் : ரூ.254

22. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = நாகர்கோவில்
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர்
புறப்படும் நேரம் : நண்பகல் 12.10 இரவு 07.30, 10.20
கட்டணம் : ரூ.362

23. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = திருநெல்வேலி
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, சங்கர்நகர்
புறப்படும் நேரம் : காலை 06.20 , 10.50 இரவு 07.30, 09.20
கட்டணம் : ரூ.362

24. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = திருச்செந்தூர்
வழி: தாராபுரம், மதுரை, தூத்துக்குடி
புறப்படும் நேரம் : காலை 09.05 இரவு 07.30, 09.55, 10.42
கட்டணம் : ரூ.363 ( TNSTC CBE), ரூ.367 ( TNSTC TNV)

25. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = தூத்துக்குடி
வழி: தாராபுரம், மதுரை
புறப்படும் நேரம் : காலை 10.10 இரவு 09.30
கட்டணம் : ரூ.294

26. . கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = இராஜபாளையம்
வழி: தாராபுரம், மதுரை, திருமங்கலம், T.கல்லுப்பட்டி, திருவில்லிபுத்தூர்
புறப்படும் நேரம் : காலை 08.05 மதியம் 01.00 மாலை 05.50 இரவு 09.30, 11.00
கட்டணம் : ரூ.254

27. கோயம்புத்தூர் ( சிங்காநல்லூர் BS ) = கம்பம்
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், செம்பட்டி, வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி
புறப்படும் நேரம் : நள்ளிரவு 01.05 காலை 05.30, 10.18 மதியம் 02.50 இரவு 08.45, 10.45
கட்டணம் : ரூ.186 ( TNSTC MDU), ரூ.183 ( TNSTC CBE ),

28. கோயம்புத்தூர்( சிங்காநல்லூர் BS ) = சிவகாசி
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, திருமங்கலம், விருதுநகர், திருத்தங்கல்
புறப்படும் நேரம் : காலை 07.55, 09.55, 11.20, மதியம் 12.44, 02.30 இரவு 10.00, 11.30
கட்டணம் : ரூ.244 ( TNSTC MDU), ரூ.240 ( TNSTC CBE ),

29. கோயம்புத்தூர்( சிங்காநல்லூர் BS ) = விருதுநகர்
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை, திருமங்கலம்
புறப்படும் நேரம் : காலை 09.15
கட்டணம் : ரூ.217

30. கோயம்புத்தூர்( சிங்காநல்லூர் BS ) = சாயல்குடி
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை
புறப்படும் நேரம் : காலை 06.56
கட்டணம் : ரூ.267

31. கோயம்புத்தூர்( சிங்காநல்லூர் BS ) = சிவகங்கை
வழி: தாராபுரம், ஒட்டன்சத்திரம், மதுரை
புறப்படும் நேரம் : மதியம் 12.28 இரவு 10.24
கட்டணம் : ரூ.195( TNSTC K*M), ரூ.206 ( TNSTC CBE )

சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி மற்றும் மதுரைக்கு 24 மணி நேரமும் பேருந்து வசதி உண்டு....

(குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )

நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை பகிரவும்.....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275 குறைவாகக் காண்க

வேதாரண்யத்தில்  இருந்து  புறப்படும்  தொலைதூர  அரசு பேருந்துகளின் நேரம் மற்றும்  கட்டண விபரம்1.  வேதாரண்யம் =  சென்னை கோய...
06/05/2026

வேதாரண்யத்தில் இருந்து புறப்படும் தொலைதூர அரசு பேருந்துகளின் நேரம் மற்றும் கட்டண விபரம்

1. வேதாரண்யம் = சென்னை கோயம்பேடு
வழி: நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், சிதம்பரம், கடலூர்,பாண்டிச்சேரி, திருவான்மியூர், கிண்டி
புறப்படும் நேரம் : இரவு 08.00 ( SETC AC ) 8.30 ( SETC NON AC ) கட்டணம் : ரூ. 513 ( AC) ரூ. 388 ( NON AC)

2. வேதாரண்யம் = சென்னை கிளாம்பாக்கம்
வழி: நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், சிதம்பரம், கடலூர்,பாண்டிச்சேரி, திண்டிவனம்
புறப்படும் நேரம் : இரவு 07.30 ( SETC AC ) கட்டணம் : ரூ. 470( AC)

3. வேதாரண்யம் = திருப்பூர்
வழி: திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, கரூர்,காங்கயம்
புறப்படும் நேரம் : காலை 07.30 மாலை 5.00 கட்டணம் : ரூ. 266

4. வேதாரண்யம் = சேலம்
வழி: திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், முசிறி
புறப்படும் நேரம் : மாலை 6.10 கட்டணம் : ரூ. 246

5. வேதாரண்யம் = திருச்செந்தூர்
வழி: பட்டுக்கோட்டை, கோட்டைப்பட்டினம், மீமிசல், தொண்டி, இராமநாதபுரம், சாயல்குடி, தூத்துக்குடி, ஆறுமுகநேரி
புறப்படும் நேரம் : காலை 8.00 கட்டணம் : ரூ. 294

6. வேதாரண்யம் = பழனி
வழி: திருத்துறைப்பூண்டி,மன்னார்குடி, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்
புறப்படும் நேரம் : மாலை 5.18 கட்டணம் : ரூ. 254

7. வேதாரண்யம் = மதுரை
வழி: பட்டுக்கோட்டை, அறந்தாங்கி,புதுவயல், காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர்
புறப்படும் நேரம் : காலை 5.15

8. வேதாரண்யம் = பாண்டிச்சேரி
வழி: நாகப்பட்டினம், நாகூர், காரைக்கால், சிதம்பரம், கடலூர்
புறப்படும் நேரம் : காலை 6.15 கட்டணம் : ரூ. 165

9. வேதாரண்யம் = இராமேஸ்வரம்
வழி: பட்டுக்கோட்டை, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், தொண்டி, இராமநாதபுரம், மண்டபம்
புறப்படும் நேரம் : காலை 6.30 கட்டணம் : ரூ. 202

(குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )

நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை பகிரவும்.....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275

திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில்  இருந்து  புறப்படும்  தொலைதூர முன்பதிவு வசதியுள்ள அரசு பேருந்துகளின் நேரம் மற்று...
05/05/2026

திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் தொலைதூர முன்பதிவு வசதியுள்ள அரசு பேருந்துகளின் நேரம் மற்றும் கட்டண விபரம்

1. திருத்துறைப்பூண்டி = சென்னை கிளாம்பாக்கம்
வழி: கச்சனம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், வடலூர், நெய்வேலி, பண்ருட்டி, திண்டிவனம், மேல்மருவத்தூர்
புறப்படும் நேரம் : இரவு 08.15 (SETC AC ), 08.45 (SETC AC )
கட்டணம் : ரூ 439

2. திருத்துறைப்பூண்டி = சென்னை கோயம்பேடு
வழி:கச்சனம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி ( ECR ), திருவான்மியூர், கிண்டி
புறப்படும் நேரம் : இரவு 07.00 ( TNSTC 3 X 2 ), 08.30 ( SETC NON AC SLEEPER SEATER) , 09.00( SETC AC )
கட்டணம் : ரூ 363 ( SETC SEATER ), ரூ 550 ( SETC SLEEPER), ரூ 479 ( SETC AC ), ரூ 343 ( TNSTC )

3. திருத்துறைப்பூண்டி = கோயம்புத்தூர்
வழி: கோட்டூர், மன்னார்குடி, வடுவூர், தஞ்சாவூர், திருச்சி, குளித்தலை,கரூர், காங்கயம்,
புறப்படும் நேரம் : காலை 10.15 இரவு 09.00
கட்டணம் : ரூ. 259

4. திருத்துறைப்பூண்டி = காஞ்சிபுரம்
வழி: கச்சனம், திருவாரூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், வடலூர், நெய்வேலி, பண்ருட்டி, திண்டிவனம், வந்தவாசி
புறப்படும் நேரம் : காலை 07.50 இரவு 07.50
கட்டணம் : ரூ. 254

5. திருத்துறைப்பூண்டி = சேலம்
வழி: தஞ்சாவூர், திருச்சி, முசிறி, நாமக்கல்
புறப்படும் நேரம் : இரவு 08.15
கட்டணம் : ரூ. 219

6. திருத்துறைப்பூண்டி = திருப்பூர்
வழி:, கோட்டூர், மன்னார்குடி, வடுவூர்,தஞ்சாவூர், திருச்சி, குளித்தலை,கரூர், காங்கயம்,
புறப்படும் நேரம் : காலை 08.00 இரவு 08.45, 10.00
கட்டணம் : ரூ. 239

7. வேளாங்கண்ணி= திருத்துறைப்பூண்டி = பெங்களூர்
வழி:, மன்னார்குடி, வடுவூர்,தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,ஓசூர்
புறப்படும் நேரம் : இரவு 07.30 ( SETC NON AC SLEEPER SEATER)
கட்டணம் : ரூ. 580(SEATER), ரூ. 795(SLEEPER)

8. வேளாங்கண்ணி = திருத்துறைப்பூண்டி= கன்னியாகுமரி
வழி: பட்டுக்கோட்டை, தொண்டி, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில்,
புறப்படும் நேரம் : மாலை 05.30 ( SETC UD )
கட்டணம் : ரூ. 495

9. வேளாங்கண்ணி = திருத்துறைப்பூண்டி= நாகர்கோவில் ( வடசேரி )
வழி: பட்டுக்கோட்டை, இராமநாதபுரம், சாயல்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
புறப்படும் நேரம் : இரவு 07.25 ( SETC UD )
கட்டணம் : ரூ. 452

10. நாகப்பட்டினம் = திருத்துறைப்பூண்டி= நாகர்கோவில் ( வடசேரி )
வழி: பட்டுக்கோட்டை, இராமநாதபுரம், சாயல்குடி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
புறப்படும் நேரம் : இரவு 08.30 ( SETC UD )
கட்டணம் : ரூ. 452

11. நாகப்பட்டினம் = திருத்துறைப்பூண்டி= திருவனந்தபுரம்
வழி: பட்டுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, நெய்யாற்றங்கரை
புறப்படும் நேரம் : மாலை 05.16 ( SETC UD )
கட்டணம் : ரூ. 550

(குறிப்பு: இந்த விபரங்கள் அனைத்தும் தகவலுக்காக மட்டுமே .. பேருந்துகள் புறப்படும் நேரம் மற்றும் கட்டணம் சிறிது மாறுபடலாம் )

நண்பர்களே உங்களுக்கு இது பயனுள்ளதாக இருந்தால் இந்த பதிவை
பகிரவும்.....

More info:
https://www.facebook.com/profile.php?id=61563290231275

Address

183 B, SOUTH Street, THUMBATHIKOTTAI, PARUTHIKOTTAI-PO, ORATHANADU-TK, THANJAVUR-DT
Thanjavur
614904

Website

Alerts

Be the first to know and let us send you an email when Modern TNSTC KSRTC Buses posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category