FrozenFrames

FrozenFrames moments through lens .. https://www.facebook.com/mmanoranjan

அகண்ட வானம் குடைப்பிடிக்கும்சிலிர்கும் தென்றல் தாலாட்டும் படர்ந்த பூமி சீராட்டும் ஓற்றை மரமாய் நினையாதேவையகம் உன்னோடு - ...
08/12/2017

அகண்ட வானம் குடைப்பிடிக்கும்
சிலிர்கும் தென்றல் தாலாட்டும்
படர்ந்த பூமி சீராட்டும்
ஓற்றை மரமாய் நினையாதே
வையகம் உன்னோடு - மகிழ்ந்திடு !!!

29/07/2017

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!!!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்!!!

#இளைய_நிலா_பொழிகிறது
#வைரமுத்து

முகிலினங்கள் அலைகிறதேமுகவரிகள் தொலைந்தனவோமுகவரிகள் தவறியதால்அழுதிடுமோ அது மழையோ!!!நீல வானிலே வெள்ளி ஓடைகள்போடுகின்ற...
17/06/2017

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ!!!

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்!!!

#இளைய_நிலா_பொழிகிறது
#வைரமுத்து

காலை நிலா, காலை நிலாகடல் தாண்டி கரையேறுதே மாலை வரை, மாலை வரைமண் மீது வழிந்தோடுதேபூச்செண்டு தருமாபோர்க்களம் தருமா வாழ்க்க...
05/06/2017

காலை நிலா, காலை நிலா
கடல் தாண்டி கரையேறுதே
மாலை வரை, மாலை வரை
மண் மீது வழிந்தோடுதே

பூச்செண்டு தருமா
போர்க்களம் தருமா
வாழ்க்கையை மாற்றும் நினைவுகள் தருமா
நாள்தோறும் பல கேள்வியே

விடிந்தப்பின் வளைந்தோடும் விடுகதைகள்
விடைத்தேடி விரைந்தோடும் கால் தடங்கள்

இன்று நடப்பது நாளை மறந்திடும்
விடிந்து இருளும் புது உலகம்
இமைக்கும் பொழுதினில் எல்லைகள்
தாண்டி நெடுந்தூர பயணம்

கனவு மெய்ப்பதும் கதவு திறப்பதும்
முளைக்கும் விதையின் சிறு தருணம்

ஒவ்வொரு நாளின் வண்ணங்கள் யாவும்
நிரந்தர மாயம்

நிழல் கூத்துப் போலே,
நிழல் கூத்துப் போலே
வழித்தடம் மேலே
உவமைகள் யாவும் ஊர்வலம் செல்லும்

முன்பனி மேலே பிம்பங்கள் விரிய
திசைகள் எங்கும் நாடகம் தொடரும்
நாளை என்பது இன்று உன்னிடம்
இன்று எனும் இந்தக் கவிதை யாரிடம்

ஒளிதான் தெரிகிறது
வாழ்க்கை எந்த வழி ?
ஒலி மட்டும் கேட்கிறது
விதிகள் என்ன மொழி ?

அகவையும் இன்றி
முதுமையும் இன்றி
முகவுரை இன்றி
முடிவுரை இன்றி
எல்லையில்லா பயணம்

Movie: #குற்றம்கடிதல்
Lyricist: Gerald Dhirav
Song: #காலைநிலா

Beach , Chennai

20/02/2017
01/02/2016

Wish you all a happy and prosperous
10/11/2015

Wish you all a happy and prosperous

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாராலகல் மேடு தாண்டி வரும் காவேரி நீராலசேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதாநாத்தோடு செய...
15/01/2015

முப்பாட்டன் காலம் தொட்டு முப்போகம் யாரால
கல் மேடு தாண்டி வரும் காவேரி நீரால
சேத்தொட சேர்ந்த விதை நாத்து விடாதா
நாத்தோடு செய்தி சொல்ல காத்து வராதா

செவ்வாழ செங்கரும்பு ஜாதி மல்லி தோட்டம் தான்
எல்லாமே இங்கிருக்க ஏதும் இல்லை வாட்டம் தான்
நம்ம சொர்க்கம் என்பது மண்ணில் உள்ளது வானில் இல்லையடி
நம்ம இன்பம் என்பது கண்ணில் உள்ளது கனவில் இல்லையடி

தை பொங்கலும் வந்தது பாலும் பொங்குது பாட்டு சொல்லடியோ
வண்ண மங்கையர் ஆடிடும் மகாநதியை போற்றி சொல்லடியோ

  we choose to   our opinion  defines who we are
08/01/2015

we choose to our opinion defines who we are

Isolation sometimes brings   out of people like   of this tiny   ... :)
06/01/2015

Isolation sometimes brings out of people like of this tiny ... :)

  wishes
01/01/2015

wishes

  s   when   s
30/12/2014

s when
s

Address

THENI DISTRICT
Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when FrozenFrames posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category