16/05/2026
எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம் தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்..!
❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️🩷❤️
உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
😍அப்பனே முருகா😍
எல்லா புகழும் முருகனுக்கே.
❤️❤️❤️🦚❤️❤️❤️🦚❤️❤️❤️
lordmurugantemple motivationalquotes murugasaranam appane_muruga tamilmotivationvetrivelmuruganukkuarogara tamilwhatsappstatus tamildevotionalson
appanemuruga tamilkadavulmurugan muruganthunai🙏 muruganthunai godmurugan godmurugan🙏🙏🙏😍😍😍 tamilgodmurugan lifequotes tamilmotivationalquotes latamilquotespage tamilquotes lordkarthikeya englishmotivationalquotes Thaipusam morningmotivation motivationalquotesoftheday