Ithu Namma Uuru Vellakovil

Ithu Namma Uuru Vellakovil TO GET VELLAKOVIL NEWS 24*7 FOLLOW US ON INSTAGRAM, FACEBOOK, TWITTER, YOUTUBE.

08/06/2026

மகாளியம்மன் திருக்கோயில் காவடி ஆட்டம் ❤️

For more info follow : .ithu_namma_uuru_vellakovil._

மூலனூரில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த தனியார் பேருந்து கரட்டுப்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது, இதில் பேருந்தில் பய...
03/06/2026

மூலனூரில் இருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த தனியார் பேருந்து கரட்டுப்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது, இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் நலம்.

For more info follow .ithu_namma_uuru_vellakovil._

கோவையில் மாயமான 16 வயது சிறுமி திருப்பூர், வெள்ளகோவிலில் பத்திரமாக மீட்புஇன்ஸ்டா பயன்பாட்டை தாய் கண்டித்ததால் வீட்டை விட...
26/05/2026

கோவையில் மாயமான 16 வயது சிறுமி திருப்பூர், வெள்ளகோவிலில் பத்திரமாக மீட்பு

இன்ஸ்டா பயன்பாட்டை தாய் கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை மீட்ட திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் போலீசார்.

For more info follow .ithu_namma_uuru_vellakovil._

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டாஸ்மாக் கடை எண் : 3634 முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்....! For info follow .ithu_namma_uu...
22/05/2026

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் டாஸ்மாக் கடை எண் : 3634 முன்பு வைக்கப்பட்டுள்ள பேனர்....!

For info follow .ithu_namma_uuru_vellakovil._

SAGO MOBILESGrand Opening 18th May 2026உங்களுக்கு தேவையான எல்லா Mobile Solution ஒரே இடத்தில் இன்றே வாங்க!SS Footwear, Dh...
18/05/2026

SAGO MOBILES

Grand Opening 18th May 2026

உங்களுக்கு தேவையான எல்லா Mobile Solution ஒரே இடத்தில் இன்றே வாங்க!

SS Footwear, Dharapuram Road, Vellakovil - 638 111.

17/05/2026

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அரசு பள்ளிகளில் சிலம்பம் பயிற்சி பெற்ற 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்பப் போட்டியில் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றி பெற்ற மாணவர்களை வெள்ளகோவில் வந்தடைந்தபோது பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வெள்ளகோவில் பகுதியில் குருக்கத்தி சோதனைச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு. விபத்துக்குள்ளான லாரியை அப்ப...
13/05/2026

வெள்ளகோவில் பகுதியில் குருக்கத்தி சோதனைச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு. விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் ஈடுபட்டிருந்தபோது அதிவேகமாக வந்த கார் மோதியதில் காவலர், லாரி ஓட்டுநர் மற்றும் காரில் பயணம் செய்த 4 பேர் என 6 பேர் உயிரிழப்பு.

Address

Vellakovil
638111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ithu Namma Uuru Vellakovil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ithu Namma Uuru Vellakovil:

Share