Rk.Rekha

Rk.Rekha Rk

22/05/2025

Vellore ds

22/10/2024

என் பாதையில் ஆயிரம்
தடுமாற்றம் வரலாம்
ஆனால் என் பயணம்
என்றும் தடம்மாறாது

22/10/2024

சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
அந்த புன்னகைக்குள்
எத்தனை ரணமென்று
அவர்கள் மட்டுமே அறிவார்

30/03/2024
ஓம் சரவணபவ ஓம்
28/01/2024

ஓம் சரவணபவ ஓம்

Happy Pongal to all my dears
13/01/2024

Happy Pongal to all my dears

18/11/2023

வருஷா வருஷம்
குளிர்காலம் வருது
வெயில் காலம் வருது
மழைக்காலம் வருது
ஆனா நமக்கு ஒரு
விடிவு காலம் மட்டும் வர மாட்டேங்குது😂😂😂😂

16/08/2022

தயங்குபவர்களுக்கும், பயப்படுபவர்களுக்கும், யோசிப்பவர்களுக்கும்
இந்த உலகில் எதுவும் சாத்தியமில்லை.
துணிவும், முயற்சியும் தான் வெற்றியின் முதற்படி..!!

இனிய காலை வணக்கம்

06/07/2022

தன்னுடைய தைரியம், தன்னம்பிக்கை, சுயமரியாதையை
இழக்காமல்
இருப்பவனுக்கு
தோல்வி என்ற ஒன்று
இருக்க முடியாது..!!

இனிய காலை வணக்கம்

28/06/2022

பூக்களைப் போல் புன்னகையுடன் வாழும் வாழ்க்கையை
வாழ கற்றுக்கொண்டால்,
பகை இல்லாமல்
வாழும் வாழ்க்கையை பிறர் நம்மிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்..!!

இனிய காலை வணக்கம்

28/04/2022

மனதை பூப்போல் வைத்திருங்கள். மனது விரியும்போது தான்
நல்ல எண்ணங்கள்
மழைபோல கொட்டும்.
புதிய சிந்தனைகள்
பிறக்கும்..!!

இனிய காலை வணக்கம்

Address

Vellore

Telephone

+918610333899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rk.Rekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rk.Rekha:

Share