Mr.Niro

Mr.Niro Sri Lanka News and வெளி நாட்டு செய்திகள்

😍
15/05/2026

😍

அரசியல் நாகரீகம் தெரிந்தவர் அண்ணா.
14/05/2026

அரசியல் நாகரீகம் தெரிந்தவர் அண்ணா.

நீ எல்லாம் பேசலாமா அம்மா
14/05/2026

நீ எல்லாம் பேசலாமா அம்மா

நில்லு நண்பா
14/05/2026

நில்லு நண்பா

ஒரே
14/05/2026

ஒரே

13/05/2026
17/09/2023

Watch
https://youtube.com/shorts/f5dej1YKnXw?feature=share
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 கையடக்க தொலைபேசி அதிகளவிலான கதிர்வீச்சை வெளியிடுவதாக அண்மையில் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதை திட்டவட்டமாக ஆப்பிள் நிறுவனம் மறுத்துள்ளது .

12/09/2023

*நான்கு வயது சிறுமி நித்திரையில் உயிரிந்தார்!*

ஹொரனை பகுதியில் நித்திரையின் போது நான்கு வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

வழமையைபோன்று சிறுமி நித்திரையிலிருந்துள்ளார்.

இதன்போது சிறுமி சிறுநீர் கழித்தமையினால் அவருக்கு மாற்றுடை அணிவதற்காக தாய் சிறுமியை நித்திரையிலிருந்து விழிக்க செய்துள்ளார்.

எனினும் சிறுமி விழிக்காமல் நித்திரையில் காணப்பட்டதுடன், உடல் குளிர்மையடைந்திருந்துள்ளது.

சிறுமியின் நிலைமை குறித்து கணவரிடம் அறிவித்தமையை அடுத்து ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமிக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Address

Thisawewa
Anuradhapura
50000

Telephone

+94740876522

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.Niro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.Niro:

Share

Category