AJ Kukan

AJ Kukan content creator

❤️
06/05/2026

❤️

01/05/2026

IPL 2026-இன் பிளே-ஆஃப் ரேஸ் சூடுபிடிச்சிருக்கு! 🔥
GT அணியின் அதிரடி வெற்றியால பாயிண்ட்ஸ் டேபிள் தலைகீழா மாறிருச்சு. 10 புள்ளிகளுடன் GT 5-வது இடத்துக்கு முன்னேற, இப்போ நம்ம CSK-க்கு பெரிய சிக்கல் உருவாகிருக்கு. 😲
6 புள்ளிகளுடன் தத்தளிக்கும் சென்னை அணி இனி வரும் போட்டிகளில் மேஜிக் பண்ணுமா? இல்ல பிளே-ஆஃப் கனவு கலைஞ்சுடுமா? 🏏

உங்க கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க! ⚡

28/04/2026

ஒரே வாரத்தில் டெல்லி அணியின் தலைகீழ் மாற்றம்! 😲

கடந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக 265 ரன்கள் குவித்து மிரட்டிய அதே பேட்டிங் வரிசை, இன்று ஆர்.சி.பி பந்துவீச்சில் வெறும் 75 ரன்களுக்கு சுருண்டது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. 📉

​புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட்டின் அசுரத்தனமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டெல்லி திணறியது. 76 ரன்கள் என்ற இலக்கை விராட் கோலி மற்றும் படிக்கல் ஜோடி மிக எளிதாக அடித்து நொறுக்கி ஆர்.சி.பி-க்கு ஒரு மெகா வெற்றியை தேடித்தந்துள்ளனர். 🦁🔥

​வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், இந்த வீழ்ச்சி டெல்லிக்கு ஒரு பெரிய பாடம்! ஆர்.சி.பி ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான இரவு! 🏏✨

26/04/2026

வரலாற்றுச் சாதனை! 🏏 264 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.5 ஓவர்களிலேயே துரத்திப் பிடித்து பஞ்சாப் கிங்ஸ் மாஸ் காட்டியுள்ளது! 🔥

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அந்த 7 சிக்ஸர்கள் மற்றும் 36 பந்துகளில் 71* ரன்கள் - ஒரு கம்ப்ளீட் லீடர்ஷிப் இன்னிங்ஸ்! 👑

KKR அணியிலிருந்து வெளியேறிய பிறகு, பஞ்சாப் அணியை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு கொண்டு வந்து தன் மதிப்பை நிரூபித்துள்ளார் ஐயர். 🦁 King of the North is here to stay! 👊

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
26/04/2026

I've just reached 15K followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

26/04/2026

சின்ன வயசு.. பெரிய சாதனை! 💥

​சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி செய்த தரமான சம்பவம்! 🏏
வெறும் 36 பந்துகளில் 12 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் விளாசி உலகையே அதிர வைத்துள்ளார்.
278.38 ஸ்ட்ரைக் ரேட்டில் இவர் ஆடிய ஆட்டம் அசாத்தியமானது. இது இவருடைய இரண்டாவது சதம்! கிரிக்கெட் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம். 🔥


25/04/2026

25/04/2026

கிடைத்த ஒரு வாய்ப்பை சரித்திரமாக மாற்றுவது தான் சாம்பியன் குணம்! 🏏🔥 12 ரன்களில் நழுவவிடப்பட்ட ஒரு கேட்ச்... இன்று 152* ரன்கள் என்ற இமாலய சாதனையாக உருவெடுத்துள்ளது! 💥

​விமர்சனங்கள் ஓயட்டும், ராகுலின் பேட் பேசட்டும்! 🤫 ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர்! இது வெறும் ரன்கள் அல்ல, விடாமுயற்சியின் அடையாளம். 🦁

​வீழ்ந்த இடத்தில் எழுவதல்ல, வீழ்த்த நினைத்த இடத்தில் விஸ்வரூபம் எடுப்பதே நிஜமான வெற்றி! 👑

24/04/2026

விமர்சனங்கள் எழும்போது மௌனமாக இரு, உனது வெற்றி அவர்களைப் பேச வைக்கும்! 🤫 இன்று ஆர்சிபி-க்கு எதிராக சாய் சுதர்சன் ஆடிய ஆட்டம் ஒரு சரித்திரம். வெறும் 47 இன்னிங்ஸ்களில் 2000 ஐபிஎல் ரன்கள் கடந்து, கிறிஸ் கெய்ல் மற்றும் ஷுப்மன் கில்லின் சாதனைகளை முறியடித்து அதிவேக வீரராக உருவெடுத்துள்ளார்! 👑

​58 பந்துகள், 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என ஒரு மிரட்டலான சதம்! 💯 தமிழக சிங்கத்தின் இந்த வேட்டை இன்னும் தொடரும். விடாமுயற்சியும், தகுந்த நேரத்திற்காக காத்திருக்கும் பொறுமையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இவரே சாட்சி! 🦁✨

23/04/2026

ஒரே சீசன்ல ரெண்டு சதம்! 🔥 இது வெறும் ஆட்டம் இல்ல... இது சஞ்சுவோட ஆதிக்கம்! 🏏 விமர்சனங்கள் எவ்வளவு வந்தாலும், என் பேட் தான் பதில் சொல்லும்னு நிரூபிச்சிட்டாரு. 💯


Address

Batticaloa

Website

https://www.instagram.com/aj_kukan?igsh=MWUwcXo3a290cjc5Yg%3D%3D, http

Alerts

Be the first to know and let us send you an email when AJ Kukan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share