கடலோடி நிதன்

Call Directions Contact the business

கடலோடி நிதன் கடல் என் மொழி 🌊
அலைகள் என் வரிகள் ⚓
🚢 கரையில்லா வாழ்க்கை
📸 ஒவ்வொரு பதிவும் ஒரு உண்மை கதை
❤️ Follow பண்ணி நீங்களும் என்னோடு கப்பலில் சேருங்கள்

19/10/2026

🚨 கடல்ல இவ்வளவு மீனா? 😲🦈

வாழ்த்துக்கள் என் உறவுகளே...மட்டக்களப்பு கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 07 பேர்கொண்ட விலகல...
18/10/2026

வாழ்த்துக்கள் என் உறவுகளே...
மட்டக்களப்பு கல்லடி வேலூர் விபுலானந்தா விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 07 பேர்கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்றுத்தொடரில் எங்களது முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டு கழகத்தினர் வெற்றிவாகை சூடினர்.

😎 LIGHTHOUSE SPORT CLUB 😎

16/10/2026

இப்படியும் வாறதுதான் 🤦🏽🤣

ஆடும் கடல் என்றும் எங்கள் வசம்...
14/10/2026

ஆடும் கடல் என்றும் எங்கள் வசம்...

எங்கள் கப்பலின் AB கடலோடிகள் நாங்கள் 😎🛠💪
14/10/2026

எங்கள் கப்பலின் AB கடலோடிகள் நாங்கள் 😎🛠💪

13/10/2026

கப்பலில் ஒரே வேலையப்பா 🛠🚢

நாங்கள் ஹொங்கொங் சென்றபோது என் கமரா கண்கள் சொடுக்கிய படங்கள்
11/10/2026

நாங்கள் ஹொங்கொங் சென்றபோது என்
கமரா கண்கள் சொடுக்கிய படங்கள்

10/10/2026

கப்பலில் இன்றைய வேலை 🚢🛠

07/10/2026

கப்பலில் SUPERSTAR குரல் தேடல் 🎙🎶🔊

உலகிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், மற்றும் எனது மனைவி, ஆசிரியை சுமித்ரா நிதன் அவர்களுக்கும் எனது ஆசிரியர்தின வாழ்த்துகள...
06/10/2026

உலகிலுள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும், மற்றும் எனது மனைவி, ஆசிரியை சுமித்ரா நிதன் அவர்களுக்கும் எனது ஆசிரியர்தின வாழ்த்துகள்

Address

Batticaloa
30000

Telephone

+94752815609

Website

Alerts

Be the first to know and let us send you an email when கடலோடி நிதன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to கடலோடி நிதன்:

Shortcuts

Share