08/06/2026
குட்டி கால்கள் எடுத்து வைத்த பாதை,
எங்கள் இல்லம் முழுவதும் ஆனந்த ஓசை.
நீ சிரிக்கும் ஒவ்வொரு நொடியும்,
எங்கள் வாழ்க்கையின் இனிய பொக்கிஷம்.
🙂 🎂✨ One year of smiles, one year of joy! ✨🎂
📸 INDHU STUDIO (BERAGALA)
075 233 7148
📘 Follow us on Facebook: INDHU STUDIO (BERAGALA)
🎉💖📸