16/11/2025
#புதிய_மாணவர்கள்_அனுமதி_2026
உங்களின் பெறுமதிமிக்க சொத்தான அன்பான பிள்ளைகளை இச்சமூகத்தில் அன்பும், பண்பும், ஒழுக்கமும் உள்ளவர்களாக தலைசிறந்த சமுதாயமாக உருவாக்குவதே எங்களின் தார்மீக பொறுப்பு.
தலைசிறந்த ஆலிம்களிடம் மார்க்கக் கல்வியை கற்பதோடு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பாடசாலை கல்வியையும் கற்பித்து க.பொ.த. சாதாரண & உயர்தரப் பரீட்சை மற்றும் கணினி, ஆங்கிலம், சிங்களம் போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றன.
மேலதிக விபரங்களுக்கு 👇
மெளலவி HMM.றிஸ்வி பைஸி BA (உப அதிபர்) 📱075-9310100 / 0770673744
மெளலவி DLM. அனீஸ் மன்பஈ (பிரதி அதிபர்) 📱077-2543951