St.Jude Youth Association

St.Jude Youth Association community

ஒவ்வொரு விநாடியும் யாருக்காவது எங்கோ இரத்தம் தேவைப்படுகிறது. யாரோ ஒருவருக்காக அவர் அருகில் இருங்கள்.இரத்தம் அளியுங்கள் வ...
04/05/2024

ஒவ்வொரு விநாடியும் யாருக்காவது எங்கோ இரத்தம் தேவைப்படுகிறது. யாரோ ஒருவருக்காக அவர் அருகில் இருங்கள்.
இரத்தம் அளியுங்கள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இளவாலை புனித யூதாததேயு இளையோருடன் உயிரைக் காக்கும் உயரிய தானத்தில் நாமும் இணைவோம். 🩸🤗

இன்று குருத்துவம் காணும் எம் பங்கின் மைந்தனுக்கு எம் மன்றம் சார்பான வாழ்த்துக்களும் மன்றாட்டுக்களும் உரித்ததாகுக✝️✝️✝️⛪⛪...
05/10/2023

இன்று குருத்துவம் காணும் எம் பங்கின் மைந்தனுக்கு எம் மன்றம் சார்பான வாழ்த்துக்களும் மன்றாட்டுக்களும் உரித்ததாகுக✝️✝️✝️⛪⛪⛪

05/04/2023

இளவாலை புனித யூதாததேயு ஆலய இளையோர் மன்றத்தால் முன் எடுக்க பட்ட இரத்த தான முகாம் செயற்பாட்டை வெற்றிகரமானதாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் குருதி கொடையாளிகளுக்கும் எம் பணிவான நன்றிகள்.....
இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்ட
எம் மன்ற அங்கத்தவர்கட்க்கும்....மற்றும் நிதி பங்களிப்பு வழங்கிய நிரோஸ் அண்ணா அறிவிப்பு பணிகளுக்கு உதவி செய்த கெனடி அண்ணா மற்றும் ஊடக ஆதரவு வழங்கிய இளவாலை வருத்த படாத வாலிபர் சங்கத்திற்க்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்❤️❤️❤️

புனித வாரத்திற்காக ஆலய சிரமதான பணியில் எம் இளைஞர்கள் 💟💟
05/04/2023

புனித வாரத்திற்காக ஆலய சிரமதான பணியில் எம் இளைஞர்கள் 💟💟

வெற்றி காரமான 25வது  கொடையாளியுடன்
02/04/2023

வெற்றி காரமான 25வது கொடையாளியுடன்

Donate blood and save lives 🩸🩸🩸
01/04/2023

Donate blood and save lives 🩸🩸🩸

இரத்த தானம்🩸எம் அடுத்திருப்போர் உயிர் காக்கும் அற்புத தியானம்.........✨அந்த அடுத்திருப்போர் நாமாகும் நாட்களும் கைகூடும் ...
27/03/2023

இரத்த தானம்🩸எம் அடுத்திருப்போர் உயிர் காக்கும் அற்புத தியானம்.........✨
அந்த அடுத்திருப்போர் நாமாகும் நாட்களும் கைகூடும் காலம் வரலாம்......🥺

இறைவன் வேள்வியாகும் இவ் வாரத்தில் எம்மில் ஒரு பகுதியை வேள்வி ஆக்குவோம்✝️. வேந்தன் எம் மகன் இயேசு நாமம் இப் பாரில் பாடுவோம். அதை முதலில் எம் பங்கில் ஈடேற்றுவோம்......🙏

Address

St. Jude
Jaffna

Telephone

+94772704540

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Jude Youth Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category