Janany Army

Janany Army SKVK YouTube Channel

அழகிய நிலவும் நீமலருகின்ற மலரும் நீஇனிக் கின்ற தேனும் நீநிலவுலகின் தேவதை நீசிந்துகின்ற சிரிப்பூம் நீஅருந்துகின்ற மதுவும்...
12/03/2024

அழகிய நிலவும் நீ
மலருகின்ற மலரும் நீ
இனிக் கின்ற தேனும் நீ
நிலவுலகின் தேவதை நீ
சிந்துகின்ற சிரிப்பூம் நீ
அருந்துகின்ற மதுவும் நீ
நதிகளின் நாயகி நீ
கடல் அலையின் இசையும் நீ

உன் அழகை நான் பாட வார்த்தைகள் இல்லை என் உயிரே.....
Janany_Army_Fan_:- Uday_Sivalingam

Black Queen
11/03/2024

Black Queen

Subscribe This Channel My. Bro Channel
04/03/2024

Subscribe This Channel My. Bro Channel

💗All Subscribers My family 😍 All status collection 😍 Support Pannunka Uravukale ✌

விட்டு விட தான் நினைக்கிறேன்...ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது...உன் அழகான நினைவுகள்...
04/03/2024

விட்டு விட தான் நினைக்கிறேன்...
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது...
உன் அழகான நினைவுகள்...

உன்னிடம்பேசுவதற்காகநேற்றெல்லாம் கண்விழித்துஎதேதோ நினைத்துக் கொண்டிருந்தேன்....காலையில்உன்குரல் கேட்டதும்....அத்தனையும் ம...
26/02/2024

உன்னிடம்
பேசுவதற்காக
நேற்றெல்லாம் கண்விழித்து
எதேதோ நினைத்துக் கொண்டிருந்தேன்....

காலையில்
உன்
குரல் கேட்டதும்....
அத்தனையும் மறந்தேனே!

உன்
குரலை மட்டுமே
நினைவில் சுமந்தேனே!
💙

15/02/2024

Jaffna 🛩️✈️🚀

14/02/2024

யாழ் வல்லை பகுதியில் ஏற்பட்ட பட்டம் 🥏✈️🛩️🥏🚀

யாழில் மயில் ஒன்று தோகைவிரித்து செல்கிறது...💙
13/02/2024

யாழில் மயில் ஒன்று தோகைவிரித்து செல்கிறது...💙

உனக்கானஎன் மன உணர்வுகளைஉதிர்த்து சொல்லபோதுமானவார்த்தைகள்என்னிடம் இல்லை...உன்னை எவ்வளவுநேசிக்கிறேன்என்பதனைஎன் இதயத்தினால்...
12/02/2024

உனக்கான
என் மன உணர்வுகளை
உதிர்த்து சொல்ல
போதுமான
வார்த்தைகள்
என்னிடம் இல்லை...
உன்னை எவ்வளவு
நேசிக்கிறேன்
என்பதனை
என் இதயத்தினால் மட்டுமே
சொல்ல முடியும்,
வார்த்தைகளாக அல்ல!

என் நிஜமற்ற கற்பனைக்குள் உயிருள்ள ஓவியமாய் வந்து போனவள் நிஜமாய் என்னோடு பேசும் போது என் இதயத்தின் சந்தோசத்தை அவளிடம் பகி...
09/02/2024

என் நிஜமற்ற கற்பனைக்குள் உயிருள்ள ஓவியமாய் வந்து போனவள் நிஜமாய் என்னோடு பேசும் போது என் இதயத்தின் சந்தோசத்தை அவளிடம் பகிர்ந்து கொள்ள முடியாத தொலைவில் நான் ...!!!

செந்தமிழ் பேசிடும் உன்செந்தேன் இதழ்கள்மாதுளை முத்துக்கள் சிந்தும் புன்னகை ஓவியம்போதவிழ் பூமலர் கொத்து மல்லிகை தோற்கும் வ...
06/02/2024

செந்தமிழ் பேசிடும் உன்செந்தேன் இதழ்கள்

மாதுளை முத்துக்கள் சிந்தும் புன்னகை ஓவியம்
போதவிழ் பூமலர் கொத்து மல்லிகை தோற்கும் வெண்முகம்
தீதிலா செந்தமிழ் பேசிடும் உன் செந்தேன் இதழ்கள்
வேதனை தீர்த்து என்னை வாழ வைக்கும் என்றென்றும் !

Address

Jaffna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janany Army posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category