Kapil kapilan

Kapil kapilan video grapy

புதிய வாசல் படி
08/07/2026

புதிய வாசல் படி

என்னதான் இன்று தொழிநுட்பங்கள் வளர்ந்தாலும் வானொலி நிகழ்ச்சிகள் கேட்க கூட்டமாக இருந்து மகிழ்ந்த காலம் சுகமானது சில வானொலி...
07/07/2026

என்னதான் இன்று தொழிநுட்பங்கள் வளர்ந்தாலும் வானொலி நிகழ்ச்சிகள் கேட்க கூட்டமாக இருந்து மகிழ்ந்த காலம் சுகமானது சில வானொலி நிகழ்ச்சிகள் இன்றைய நேயர் இசையும் கதையும் நேயர் விருப்பம் ஒரு பட பாடல் திரைக்காவியம் தாபல் மூலம் பாடல் கேட்பது தேர்தல் காலங்களில் விடிய விடிய தேர்தல் முடிவுகள் கேட்பது மற்றும் லண்டன் விவிசி செய்திகள் கேட்பது இவை யாவும் அழகிய நினைவுகள் மட்டுமே உங்களுக்கும் இவ்வாறான நினைவுகள் இருந்தால் கூறுங்கள்.

யாழில் இருந்து புறப்பட்ட பாத யாத்திரிகளுடன் இனைந்து பயணம் மேற்கண்ட சுப்புரமணி காட்டு வழியாக வனபாதுகாப்பு அதிகாரிகளின் வா...
07/07/2026

யாழில் இருந்து புறப்பட்ட பாத யாத்திரிகளுடன் இனைந்து பயணம் மேற்கண்ட சுப்புரமணி காட்டு வழியாக வனபாதுகாப்பு அதிகாரிகளின் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி செல்லப்பட்டு இன்று கதிர்காமம் சென்றடைந்தார்.

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கெருடாவில் கிராமத்தில் இந்த இயற்கை குகை காணப்படுகிறது இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியி...
06/07/2026

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கெருடாவில் கிராமத்தில் இந்த இயற்கை குகை காணப்படுகிறது இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் புவியில் மாற்றங்களால் சுண்ணாம்பு பாறையில் உருவான நிலத்தடி இயற்கையான குகை ஆகும் முன் பாதை வழியா இறங்கி 20 அடி வரை நடந்து வெளிப்புறத்தில் உள்ள பாதையால் ஏறி வரலாம் இதனை பார்வையிடுவதற்காக பல சுற்றுலா பயணிகள் வந்து செல்வது குறிப்பிட தக்கது இதன் அருகே 3km தூரத்தில் செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் இருப்பது குறிப்பிடதக்கது.

இது  பெரும்பாலான  வீதியோரங்களில் ஆவாரம் பூ தாவரம் காணப்படுகிறது இது  நீரிழிவு நோயினை கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு உதவுக...
05/07/2026

இது பெரும்பாலான வீதியோரங்களில் ஆவாரம் பூ தாவரம் காணப்படுகிறது இது நீரிழிவு நோயினை கட்டுப்பாடாக வைத்திருப்பதற்கு உதவுகிறது மற்றும் சிறுநீரக கோளாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கு உடல் சூட்டை குறைப்பதற்கு பயன்படுத்தபடுகிறது பூக்களை காய வைத்து பவுடராக்கி ஆவாரம் பூ தேனீராகவும் பயன்படுத்தலாம்.

வைத்தியசாலைக்கு நண்பர்களையோ உறவினர்களையோ பார்க்க செல்லும் போது அன்றுமுதல் இன்று வரை கடைகளில் நாம் வாங்கி செல்வது நெஸ்டமோ...
05/07/2026

வைத்தியசாலைக்கு நண்பர்களையோ உறவினர்களையோ பார்க்க செல்லும் போது அன்றுமுதல் இன்று வரை கடைகளில் நாம் வாங்கி செல்வது நெஸ்டமோல்டும் உப்பு பிஸ்கட்டும்.

Happy birthday son
04/07/2026

Happy birthday son

கிராம புறங்களில் அழிந்து வருகின்ற மருத்துவ தாவரங்களில்  இதுவும் ஒன்று உடன்  காயங்கள் ஏற்பட்டால் இந்த இலைகளை பிடிங்கி இதன...
04/07/2026

கிராம புறங்களில் அழிந்து வருகின்ற மருத்துவ தாவரங்களில் இதுவும் ஒன்று உடன் காயங்கள் ஏற்பட்டால் இந்த இலைகளை பிடிங்கி இதன் சாற்றை காயத்தில் விட்டு இலைகளையும் சேர்த்து கட்டினால் இரத்தம் கட்டுபடும் காயம் விரைவாக குணமடையும் இதை எங்காவது கண்டால் வேருடன் பிடுங்கி வீட்டில் நடுங்கள் மிகவும் பயன் உள்ள தாவரம்.

யாழ்ப்பாணம் பலாலி வளலாய் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை நூற்றுக்கனக்கான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வதை காணக...
03/07/2026

யாழ்ப்பாணம் பலாலி வளலாய் கடற்கரையில் கரை ஒதுங்கிய அம்மன் சிலை நூற்றுக்கனக்கான பக்தர்கள் வந்து அம்மனை வணங்கி செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

நாளை எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.
03/07/2026

நாளை எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கையில் ஓடிக்கொண்டு இருக்கிறோம்.

Address

Jaffna

Telephone

+94771957770

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kapil kapilan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share