அமுதமழை

அமுதமழை அமுதமழை
(1)

சற்றுமுன் கிளிநொச்சியில் விபத்து பதிவாகியுள்ளது இரு மோட்டார்சைகில்கள் மோதுன்டதில் இருவர் படகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி...
12/09/2026

சற்றுமுன் கிளிநொச்சியில் விபத்து பதிவாகியுள்ளது இரு மோட்டார்சைகில்கள் மோதுன்டதில் இருவர் படகாயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது

11/09/2026

மிக்க நன்றிகள் நல்லூர் கந்தசுவாமி கோவில் மகோற்சவ 2026 பெருவிழாவை முன்னிட்டு
Niro's Service Inc
NK Super Centre Shopping Mall
Niro's Surprise Delivery
நடாத்திய சித்திரப்போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கான பரிசளிப்புவிழாவில் எம்மையும் அழைத்து வாய்பளித்தமைக்கி
Niro's Service Inc
NK Super Centre Shopping Mall
Niro's Surprise Delivery நிறுவனத்தாருக்கு நன்றிகள்

வணக்கம் உறவுகளே 10.09.2026 இன்று மாலை நேரலையாகவும்
10/09/2026

வணக்கம் உறவுகளே 10.09.2026 இன்று மாலை நேரலையாகவும்

08/09/2026
07/09/2026

பொறியியலாளராகுவேன் ❤️
சாதனைமாணவன் சபதம்💥💥
கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் முழுமையான கானொளி நமது youtube தளத்தில் https://youtu.be/ckoi23u6KVo?si=Q6Igig2pI68YbPbP #முல்லைத்தீவு #புதுக்குடியிருப்பு

https://youtu.be/brfSTbi5_dM?si=eAchlU5n07f2moVM
06/09/2026

https://youtu.be/brfSTbi5_dM?si=eAchlU5n07f2moVM

உங்களோடுநாம் உலாவரும் ஒலிவாங்கி எமக்கு உங்கள் ஆதரவினைத்தாருங்கள் 07...

06/09/2026

கிளிநொச்சி உதயநகர் இத்தியடி சித்தி விநாயகர் ஆலயவருடாந்த அலங்கார உற்சவம் ஆர ம்பமாகியது 🙏🙏🙏 #கிளிநொச்சி

06/09/2026

மாவட்டத்தில் முதலிடம் பெற்றமாணவன் வரலாற்று சாதனையாக பதிவு💥💥💥 # முல்லைதீவு https://youtu.be/ckoi23u6KVo?si=Q6Igig2pI68YbPbP

சற்றுமுன் விபத்துச்சம்பவம் பதிவானது விஸ்வமடு சந்தியை அண்மித்த பகுதியில் விபத்துவிஸ்வமடு சந்தியை அண்மித்த பகுதியில் இன்று...
04/09/2026

சற்றுமுன் விபத்துச்சம்பவம் பதிவானது விஸ்வமடு சந்தியை அண்மித்த பகுதியில் விபத்து
விஸ்வமடு சந்தியை அண்மித்த பகுதியில் இன்று காலை விபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வாகனத்துடன், அதே திசையிலிருந்து பிரதான வீதியை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்ததாகக் கூறப்படும் மற்றுமொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்டதாகும். விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் ஏனைய பாதிப்புகள் தொடர்பில் இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் ...
03/09/2026

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் D7 பகுதியில் இன்று 03.09.2026 மதியம் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார்

உருத்திரபுரம் இந்துக் கல்லூரி பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் குறித்த இளைஞன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய புஷ்பராசா சமர்நிலவன் என்ற இளைஞனே குறித்த விபத்தில் பரிதாபகரமான உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Address

Uruththirapuram
Kilinochchi

Website

Alerts

Be the first to know and let us send you an email when அமுதமழை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category