15/01/2026
🎉🥳🥰🍛🌾🐄அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க, தித்திக்கும் கரும்பை போல, உங்கள் வாழ்வு மகிழ்ச்சியில் இனிக்க, அறுவடைத் திருநாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும், நலமும் வளமும் பெருகட்டும்”
உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும், உழவர்களுக்கும் வாழ்த்துகள்.அன்பும் ஆனந்தமும் பொங்கிட, அறமும் வளமும் தழைத்திட, இல்லமும் உள்ளமும் பொங்க. இனிய தமிழர் திருநாளாம்பொங்கல் திருநாளில் உங்கள் குடும்பம் நலமும் செழிப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன். இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"😍❤️❤️❤️❤️
Shan studio 0775285195☎️☎️☎️📷📸