01/06/2026
தம்பிலுவில் ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழா 2026
முத்தாடும் பத்தினி வந்தாள்
முழுலோகம் வாழ்விக்க வந்தாள் வந்தாள்
பத்தான பத்தினி வந்தாள்
பரலோகம் வாழ்விக்க வந்தாள் வந்தாள்
📸🎨 - Viyashan Sami