Hayan Photography

Hayan Photography Maintain Product quality,Timeliness & Customer satisfaction is always considered in output

"ஆயிரம் ஆயிரம் செம்மணிக்குள் எங்களை கொன்று புதைத்தாலும்... பாட்டியும் போராடினார், அம்மாவும் போராடினார்...நானும் போராடுவே...
25/06/2025

"ஆயிரம் ஆயிரம் செம்மணிக்குள் எங்களை கொன்று புதைத்தாலும்...
பாட்டியும் போராடினார், அம்மாவும் போராடினார்...
நானும் போராடுவேன்...
விடிவு வரை"

- செம்மணி மனிதப் புதைகுழிக்குள் இருந்து ஒரு குழந்தை -

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக திருகோணமலையில் அமைதிப் போராட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் அவர்களின் திருகோணமலை வருகையை முன்னிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் மோசமான மனித உரிமை நிலைமைகள் மற்றும் குறைபாடுகளை அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், அமைதியான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று இன்றைய தினம் (25) திருகோணமலையில் நடைபெற்றது.

இந்த நடவடிக்கையை, பாதிக்கப்பட்ட மக்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வடக்கு-கிழக்கு சமூக இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

திருக்கோணமலை யுபிலி மண்டபம் முன்பாக இன்று காலை 9.30 மணியளவில், பாதிக்கப்பட்ட சமூகத்தினரும், குடிமைப் பூர்வ அமைப்புகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் ஒன்றிணைந்து இந்த அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

புகைப்படத் தொகுப்பு | Karthi Hayan | ஊடகவியலாளர்

11வது சர்வதேச யோகா தின நிகழ்வு | யோகா பயிற்சி மற்றும் கடற்கரை சுத்தமாக்கல் | 22.06.2025 | திருக்கோணமலை கடற்கரை PC - Kart...
22/06/2025

11வது சர்வதேச யோகா தின நிகழ்வு | யோகா பயிற்சி மற்றும் கடற்கரை சுத்தமாக்கல் | 22.06.2025 | திருக்கோணமலை கடற்கரை

PC - Karthi Hayan

திருக்கோணமலை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் வசந்தகால பெருவிழா 2025 இன்று சிறப்பாக இடம்பெற்றது.PC - Karthi Hayan
10/06/2025

திருக்கோணமலை தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் வசந்தகால பெருவிழா 2025 இன்று சிறப்பாக இடம்பெற்றது.

PC - Karthi Hayan

சர்வதேச யோகா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முதலாவது தென் ஆசிய யோகா போட்டிகள் இன்றைய தினம் (24.05.2025) திருக்கோணமலை மெக்கெய்...
24/05/2025

சர்வதேச யோகா சம்மேளனத்தின் ஏற்பாட்டில் முதலாவது தென் ஆசிய யோகா போட்டிகள் இன்றைய தினம் (24.05.2025) திருக்கோணமலை மெக்கெய்சர் மைதானத்தில் ஆரம்பமானது.

PC - Hayan Photography | Karthi Hayan

திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நடைபவணி! திருக்கோணமலை உயர் தொழில...
24/05/2025

திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நடைபவணி!

திருக்கோணமலை உயர் தொழில்நுட்பவியல் நிறுவனம் இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்படும் ஒரு கல்வி நிறுவனமாகும். இதில் HND in Accounting, HND in English, HND in Information Technology, HND in Tourism and Hospitality Management ஆகிய கற்கைநெறிகளை முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக கற்கலாம்.

PC - Hayan Photography | Karthi Hayan

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்  - 28.04.2025 | Part IIPC - Karthi Hayan
28/04/2025

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் - 28.04.2025 | Part II

PC - Karthi Hayan

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம்  - 28.04.2025 | Part IPC - Karthi Hayan
28/04/2025

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் - 28.04.2025 | Part I

PC - Karthi Hayan

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தேர்த் திருவிழா - 27.04.2025
27/04/2025

திருக்கோணேஸ்வர ஆலய வருடாந்த தேர்த் திருவிழா - 27.04.2025

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடாத்திய "நூல்களை பேசுவோம்'' நிகழ்வு - 18.04.2025
18/04/2025

அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடாத்திய "நூல்களை பேசுவோம்'' நிகழ்வு - 18.04.2025

திருகோணமலை கானா மாலை - மூன்றாம் நாள் - 13.04.2025PC -
17/04/2025

திருகோணமலை கானா மாலை - மூன்றாம் நாள் - 13.04.2025

PC -

Address

Trincomalee

Telephone

+94776243212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hayan Photography posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hayan Photography:

Share